மும்மொழி கொள்கை மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்விச் சலுகைகளை, அரசியல் லாபத்திற்காக தடுத்து நிறுத்தும் திமுக அரசுக்கு, மக்களின் சவுக்கடி பதில்கள்..!
#GetOutStalin
தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று மக்களை திசைதிருப்பும் கேவல அரசியலை செய்யும் முதல்வர் திரு. @mkstalin!
#GetOutStalin
தமிழ்மொழி அழிவில்லாதது. தமிழ் கலாச்சாரம் உலகமயமானது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை உலகறிய செய்ய அரசு உறுதி கொண்டுள்ளது. அந்தந்த மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மீது எந்த மொழியையும் திணிக்க தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கவில்லை. எந்த வகையிலும், தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கவில்லை.
சமக்ர சிக்ஷா மற்றும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் ஆகிய இரண்டும் தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஒருங்கிணைந்த செயல்பாடுகள் ஆகும். அறிவியல் கல்வியில் கவனம் செலுத்தும், தமிழ்வழி கல்வியில் கவனம் செலுத்தும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை செயல்படுத்தாமல் தமிழ்நாடு ரூ.5000 கோடியை இழக்கிறது - மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் திரு @dpradhanbjp அவர்கள்.
The people of Tamil Nadu are making their voices heard!
They see the development politics of our Hon PM Thiru @narendramodi avl on one side and the other, the draconian rule of the DMK Govt, which has pushed TN into an era of darkness.
Come 2026, their resounding mandate will usher in change, unseating you, Thiru @mkstalin!