TVK விஜய் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் கும்பகோணம் அருகே சுமார் 40,000 மேல் நெல் மூட்டைகள் திறந்தவெளி மழை நீரில் சேதம்.. இது அமைச்சர் தொகுதி..
வந்த உடன் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதை விட்டுவிட்டு ரிலீஸ் போட்டு திரிந்தால் பின்ன என்ன நடக்கும்..
வாயை திறங்க CM சார்..
செய்தியாளர்கள் சந்தித்து மக்கள் கேள்விகளுக்கு பதில் கொடுக்கவும் முதல்வர் விஜய்க்கு திராணி இல்லை.
சட்டமன்றத்தில் பதில் அளிப்பார் என்றால் அதுவும் தெரியாது - ஆக மொத்ததில் இந்த ஆள எவனோ நல்லா பவுடர் போட்டு பொட்டு வச்சு நம்மட்ட முதல்வர் என்று காட்டி அவனுக மாபியா சம்ப்ராஜியம் நடத்திட்டு இருக்கானுக..
தவெக ஆட்சிக்கு வந்து 30 நாட்களில் அந்தக் கட்சியினர் அநேக அராஜகங்களை செய்து வருகின்றனர். பாலியல் வன்முறை, ரவுடிசம், தொழில் செய்வோர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டுவது என எல்லையை மீறி செல்கின்றனர்.
Sofa model முறையில் முதலமைச்சரான விஜய் இதையெல்லாம் தடுக்க சிறு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. முதல்வராக சட்டம் ஒழுங்கை சீர்செய்ய தவறிய விஜய், கட்சியின் தலைவராக தன் தொண்டர்களை நல்வழி படுத்த தவறிவிட்டார்.
ஒருவேளை இந்த reels ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால் தமிழ்நாடு சொல்லொண்ணா துயரத்தைச் சந்திக்க நேரிடும்.
#TVKFails
உருட்டு கட்டையை வைத்து பெண்ணை தாக்கி ரவுடியிசம் செய்த நபரை Sofa model ஆட்சியில் நிதியமைச்சர் ஆக்கியதால் தமிழ்நாட்டில் "நீதி" பற்றாக்குறையாக உள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும்.
#TVKFails
பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்று வெளியிட்ட வெற்று அறிக்கையே இந்த ஒண்ணுமில்லாத வெள்ளை அறிக்கை!
அனைத்து அமைச்சர்களும் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் அலப்பறை போடுகிறார்களே, நாம் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கிறோமே என்ற விரக்தியில் “வெள்ளை அறிக்கை” என வெற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர் மரியவில்சன் அவர்கள்.
தி.மு.கழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையிலேயே வருவாய் & நிதிப் பற்றாக்குறை, அரசின் கடன், வருவாய் வரவினங்கள், மாநில அரசின் சொந்த வரி வருவாய், ஒன்றிய வரிகளில் மாநில அரசின் பங்கு, வருவாய் செலவுகள்,மூலதனக் கணக்கு எவ்வளவு, வரும் காலங்களில் இவை எவ்வளவு இருக்கும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை கவனித்திருந்தாலே இந்த வெற்று அறிக்கையின் தேவை இருக்காது; இதைத்தாண்டி இந்த அறிக்கையில் வேறு என்ன இருக்கிறது?
கடந்த காலங்களில் வெளியான வெள்ளை அறிக்கைகளை படித்து இருந்தாலே வெள்ளை அறிக்கை என்றால் என்ன என அறிந்திருக்கலாம்.
கடன்கள் எதற்காக வாங்கப்பட்டது - அது மாநிலத்தின் வளர்சிக்கு உதவியுள்ளதா? அதன் தாக்கம் என்ன? என ஒரு வார்த்தைகளும் இல்லை. மேலும், ஒன்றிய அரசின் நிதி பகிர்வு குறித்து நிதியமைச்சர் மரியவில்சன் அவர்கள் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
டெல்லி எஜமானர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்ற பயமா? அவர்கள் செய்யும் அட்டுழியங்களை கேள்வி கேட்க துப்பில்லையா? இல்லை கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற 19+ பாலியல் குற்ற சம்பவங்களில் இருந்து மக்களை திசைதிருப்ப உங்கள் DUMMY CM வழிகாட்டுதலில் போடும் நாடகமா?
எது எப்படி இருப்பினும், தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தபோது அரசுப் பேருந்துகள் 1 KM ஓடினால் ரூ.59.15 நஷ்டம் ஏற்பட்டது - தற்போது அந்த நஷ்டம் தற்போது 1 KM க்கு ரூ.53 ஆக உள்ளது.. அதாவது திமுக அரசின் நிர்வாக சீர்திருத்தங்களால் 1 KM க்கு 6.15 ரூபாய் நஷ்டம் குறைந்துள்ளது என உண்மையை பேசியுள்ளீர்கள்.
அதுபோல, 2021 ஆம் ஆண்டில் 2021-22 - 27.05% ஆக இருந்த தமிழ்நாட்டின் Debt-to-GSDP Ratio தற்போது 26.43% ஆக குறைத்தும் தி.மு.கழக அரசுதான்.
மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் உங்கள் தலைவர் பட்டியல் போட்ட சாதனைகளும் நாங்கள் செய்ததுதான்.
எனவே, தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தவர்கள் மக்களை ஏமாற்றாமல், ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தி, அடுத்தவர்களின் மேல் பழிபோடாமல் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுங்கள்!
#TVKFails
திமுக ஆட்சியில் வாங்கினால் அதற்கு விஜய் சார் வச்ச பெயர் "கமிஷன்"
தவெக ஆட்சியில் வாங்கினால் அதற்கு பெயர் "அடிப்படை வசதி"
உங்க மாற்றம் எல்லாம் சிரிப்பா சிரிக்குது ப்ரோ 😅
#TVKFails
தவெக அரசின் சாதனையாக சென்னையில் தவெக அமைச்சர் தாம்பரம் சரத்தும்,ஶ்ரீபெரும்புதூர் தென்னரசுவும் இனைந்து ஒரு பொள்ளாச்சி காம கொடுரத்தை அரங்கேற்றிய குற்றவாளியை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வைத்திருக்கிறார்கள்.செக்,வீடியோ பரிமாற்றம்,ரௌடியிசம்பொள்ளாச்சியில் நடந்தது நடந்துள்ளது.
TVK விஜய் பங்களாதேஷ் சார்ந்த digital creator IDகளுக்கு விலை பேசி அதன் likes shares வாங்கியுள்ளார். சுமார் 10000 கும் மேலனா ID களை பயன்படுத்தியுள்ளனர். இங்கே நான் பதிவிடும் அனைத்து ID உள்ளே சென்று பார்க்கவும் விஜய் பதிவிட்ட வீடியோ எப்படி பரப்பினர் என்பது புரியும். Cont
கொஞ்சம் கூட கூச்சப்படாமல் மேடையில் பேசும் டம்மி முதல்வரே.. உங்க கட்சி நிர்வாகிகளால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைய நடக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிற வழிய பாருங்க. சும்மா script மனப்பாடம் பண்ணி டயலாக் பேசிட்டு திரியாதீங்க ப்ரோ.
#TVKFails
சவுக்கு சங்கர் அவர்களே, 10 பேர் மைக் நீட்டுனா உடனே பக்கம் பக்கமா பேசுறீங்களே! நீங்கள் சிறையில் இருந்தபோதும், உங்கள் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோதும், உங்கள் தாயார் இறந்தபோதும் உங்களுக்குப் பக்கபலமாக நின்றது இதே 72 வயது திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்!
"உங்க மீது மிக அதிகமாக மதிப்பு வைத்து உள்ளேன், சவுக்கு சங்கர்"
நன்றி கெட்டத்தனமாக பேச வேண்டாம்!