கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். ���ாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
You can gauge traction by Watsapp status .
1 in 4 Watsapp status of my friends today is them joining @annamalai_k s #WeTheLeaders movement .
Solid ground level consolidation happening ! The membership has crossed 8 lakhs ! Not an easy feet !!
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission.
I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement.
https://t.co/ZCljDx3Zgu
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேட���கள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்ற��ன தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின�� இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வேளையில், அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழ்நாட்டின் இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து, சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இன்றைய தினம் மாலை, கோவையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள், போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான, அண்ணன் திரு. @SPVelumanicbe அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
கடந்த 5 ஆண்டு காலமாக, தமிழகத்தில் நடைபெற்ற காட்டாட்சியால் அவதிப்பட்ட தமிழக மக்களுக்கு வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஆறுதல் கிடைத்��ிருக்கிறது. உலகமே மகளிர் தினத்தை கொண்டாடிய போது, தமிழகத்தில் 65 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்படும் அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடைபெற்றது. அதற்கு இரண்டு நாட்கள் கழி��்து, கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி கைது செய்யப்படுகிறார். இதுதான் தமிழகத்தில் உள்ள தற்போதைய நிலை.
கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் நடைபெற்ற கொலைகள் 8,008. பதிவான பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2,080. 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 39,999. ஆனால், முதல்வர் திரு.@mkstalin அவர்கள், பெண்களை பாதுகாக்கும் ஆட்சி என்று கூச்சமின்றி பொய் பேசுகிறார். அடுத்து அமையவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இந்த நிலை மாறும். தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை புழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 65,518 கிலோ கஞ்சா மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டிருப்பது காவல்துறையின் தோல்வியை காட்டுகிறது. 8,025 கிலோ செயற��கை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் பொறுப்பான முதல்வருக்கு ரீல்ஸ் போட நேரமிருக்கிறதே தவிர, போதைப் பொருட்களின் புழக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட திமுக ஆட்சிய��� தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டார்கள். வரவுள்ள தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றிபெற்று மக்களுக்கான நல்லாட்சியை அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. (1/3)
ஊடகம் பத்திரிகை என்ற பெயரில் இவர்களின் சுய வளர்ச்சிக்காக.
மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்க படுகிறது.
செய்திகள் உண்மைத்தன்மை இல்லை எனில்.. உடனடியாக அவர்களின் நிறுவனங்களை மூட வேண்டும்.
ஊடகம் பத்திரிகை என்றால்.
2
முன்பு ஒரு காலத்தில்..
க��வல்துறை வழக்கினை பதிவு செய்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு முன்..
ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் தனது தொழில் தர்மத்துடன்..உயிரை பணயம் வைத்து குற்றவாளிகளை வெளிச்சம் போட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்...
ஆனால். இன்று..
மோசம்.. பாவம் மக்கள் 😂
When innocent Indians were killed in Pahalgam in a cowardly terror attack sponsored by Pakistan, the DMK and its alliance partners did not take to the streets to condemn the perpetrators and their sponsors.
Yet yesterday, a protest unfolded in Chennai under full police protection, a privilege rarely extended to teachers, nurses, sanitation and anganwadi workers, government employees, or common people, who are routinely detained the moment they raise their voices in protest.
For DMK, appeasement is always at the top of their priority list!
Today, in Madurai, I remembered Thiru Poornachandran. This happened due to the insensitivity of the DMK Government in the state. And, no matter what they do, the truth will win. Devotees of Lord Murugan will win.
I met his wife, Thirumathi Indumathi Ji as well as his sons.
சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், கந்தனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்துள்ள இன்றைய நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்றுவோம்.
அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கந்த சஷ்டி கவசம் பாடி, முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட மனதார பிரார்த்திப்போம்.
#சஷ்டிபாடுவோம்_தீபம்ஏற்றுவோம்