கடந்து செல்லாமல் குறைந்தபட்சம் காணொளியைப் பகிர்ந்தால் யாரேனும் வாங்கக்கூடும்!
-
யாவருக்கும் வணக்கம்!
நலம் நலமறிய ஆவல்
அடியேன் திருமுருகன்.
*திருக்குறள் உடனாகிய திருக்குரல்* படைப்பின் ஆசிரியர்.
*திருக்குறள் - 402:*
"கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று." - திருவள்ளுவர்
*உரை!*
"கல்லாதவன், தானும் அவையில் பேசவேண்டும் என்று விரும்புதல், முலைகளிரண்டும் இல்லாதவளான பெண் பெண்மையை விரும்புதல் போன்ற அறியாமை ஆகும்.
- புலியூர்க் கேசிகன்
"(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற்போன்றது."
- மு. வரதராசன்
"படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவுகொள்ள ஆசைப்பட்டதுபோலாம்."
- சாலமன் பாப்பையா
"கல்லாதவனின் சொல் கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது."
- மு. கருணாநிதி
*ஆன்ம உரை*
"கல்லாதவர், கற்றவர் சபையில் பேச எண்ணுவது என்பது மலைகளை இழந்த மண், வளத்திற்கு ஏங்குவதற்கு ஒப்பானது."
'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.' என்பதுபோல் இந்தக் காணொளியில் வரும் குறளும் அதற்கு அடியேன் எழுதிய விளக்கமும் எப்படிப்பட்ட அனுபவத்தைக் கொடுத்ததோ அப்படிப்பட்ட அனுபவத்தைதான் ஒட்டுமொத்த குறள்களும் தரும்.
கடந்த 3 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு உருவான படைப்பு; செறிவு மிகுந்த விளக்கத்துடன், உயர்தர வடிவத்துடன் வந்துள்ள இந்நூலின் விலை உரூபாய் 1500 (தபால் செலவு இலவசம்.)
இந்த விலை அறத்தின்படி வைக்கப்பட்டதே! ஆயினும், தமிழுக்கான அடுத்த படைப்பு விரைவில் வர வேண்டும் என்பதால் இந்த நூலுக்கான அச்சுக் கூலியான உரூபாய் 1100 மட்டும் பெற்றுக்கொண்டு தர முடிவு.
எல்லோருடைய வீட்டிலும் இருக்கவேண்டிய மெய் நூல் இது!
பணப் பரிமாற்ற எண்: +91 8940767075 (தொடர்பு எண்ணும் இதுதான்.)
ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்; தங்களுடைய சந்தேகங்கள் தெளிவு பெற்ற பின்னர் நூலைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஓங்குக வள்ளுவம்!
சென்னை கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ அண்ணன் வி. எஸ் பாபு அவர்கள் விரைவில் நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பவும். அவர் மீண்டும் எழுச்சியுற்று தொகுதி பணிகளை சிறப்புற செய்யவும். அவரை தேற்றம் வண்ணம்.
• நடனப்புயல்
• காளையர் மனதை கொள்ளை கொள்ளும் இந்திரலோகத்து தேவதை.
• தமிழ் திருநாட்டின் பேரழகி
• அரை எண் 1013
• அக்கா ஷாலினி அவர்கள் வெளியிட்டு
• கோடி ரூபாய் கொடுத்தும் Sony Music வாங்க முடியாத அந்த அற்புதமான நடனத்தை
அண்ணன் வி.ஸ் பாபு அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.
ஏம்மா.. தேவ.. தயே.. இதெல்லாம் உன் சொப்பனத்தில வந்தது சரி. உன் பிள்ளை போக்சோ ல உள்ள போனதும் உனக்கு முன்னாடியே சொப்பனத்துல வந்துருக்கணுமே? வந்துச்சா? நீ ஏன் தடுக்கல. கேக்குறவன் காத வசதியா தூக்கி கொடுத்தா உலக்கையை வச்சு காது குத்துவ? உன் வீட்டுப் பஞ்சாயத்தயே உன்னால பாக்க முடியல.😡
‘I love who I am as a Tamil Eelam woman’
Maitreyi Ramakrishnan explaining what her identity means to her.
I’m so glad that these experiences and sentiments are being discussed on such huge platforms. Many around the world will be able to relate.
@ramakrishnannn
What nonsense is this ?
This is sangi RSS government?
@RameshOffcl CTR plan ah ethu ?
You want to drag Tamil Nadu women 1000 yrs back ? Stop this and as a truster Rukmani Amma presence is must.
#TVKVijayFails#tvkexposed@ptrmadurai@arivalayam