@chennaicorp last 6months same (buffaloes travelling in road, issues repeated daily morng 9am to 9.45am, public faces this issues near daniel thomas matriculation school, Koyambedu to nerkundram road, near Koyambedu market metro station, pls solve this issue,
#BREAKING || மிகநீண்ட இரவு இன்று
இந்த ஆண்டின் மிகநீண்ட இரவை
இன்று எதிர்கொள்ள இருக்கும் இந்தியா
பூமியின் சாய்ந்த பகுதியில் வெயில்
படாதபோது இந்த நிலை ஏற்படுகிறது
#Night#LONGNIGHT#India#ThanthiTV
@Udhaystalin Dear Sir, We r frm Nerkundram, chennai 600107, sir we have facing Electricity cut problem daily at 9.30pm till mid night continuosly from Apr onwards, lot f children's r here, without sleeping hw they childrens going to school on next day, pls do needful sir,
மொழி திணிப்பு வேண்டாம், என்பதே அனைவரின் கருத்து,
ஆனால்
அதே நேரத்தில் வேற்று மாநிலத்தில் இருந்து வரக்கூடிய நடிகர்களால் தமிழ்நாட்டில் உள்ள சின்னத்திரையை சார்ந்த கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, இதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.
#BREAKING : தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
* வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் வழிபாட்டிற்கு தடை
#lockdownextension | #lockdown6 | #TamilNadu
#JUSTIN || யூ டியூபர் மதன்குமாரின் பேச்சுகள் கேட்க முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம்
மதனின் வீடியோவில் ஆரம்பமே கேட்க முடியாத வகையில் உள்ளது - உயர்நீதிமன்ற ��ீதிபதி தண்டபாணி
#PubgMadan