#Kalaignar103
திமுக என்ற இயக்கமும் அவர்கள் இயற்றும் மக்கள் நல திட்டமும் ❤️🖤
இந்த திட்டங்களுக்கு பின்னால் இப்படி ஒரு பின் கதை இருப்பது பல பேருக்கு தெரியாது
This Man never made me regret even once why i chose this Party and ideology
Dravidar Kazhagam must acknowledge their inability.
BJP’s parent org managed to carry their ideology across generations. DK clearly failed to pass Dravidian movement politics properly from millennials to GenZ and Gen Alpha.
No new strategy. No fresh outreach.
Blaming Instagram alone won’t fix this disconnect.
தென்னைமரம் நாம் வளர்த்தது தேங்காயை சாமிக்கு உடைத்தேன், ஆனால் அது கோயில்கருவரைக்கு போகிறது.. நான் போகமுடியவில்லை ஏன்? தேங்காய்க்கு குடுமி உள்ளது எனக்கு இல்லை.!
நாம் கோர்த்த பூச்சரம் உள்ளே போகிறது நான் போகமுடியவில்லை ஏன்? பூச்சரத்தில் நூல் இருக்கிறது எனக்கு இல்லை.!
கலைஞர் 103🖤❤️
வேதா பண்ணதுலயே தரமான சம்பவம்னா அது இது தான்
வாக்கரசியல்ல இருக்கவங்க பாத்து தான் பேசணும்ங்கிற ruleலாம் என் தலைவன்கிட்ட கிடையாது
Always on rebel mode💥💥
#kalaingarforever#kalaingar103