நூல் பல கல்!
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய *வேதத்தை குறித்த வியாசம்*
அருளாளர்கள் நூல்களை படித்தே ஆக வேண்டுமா?
சீடன்:- அளவில்லா நூல்கள் இருத்தலினால், அவை அனைத்தையும் ஓதி உணர வேண்டுமென்பது அவசியமா?!
குரு:- "நூல் பல கல்” என்றபடிப் பல நூல்கள் கற்று உணர்தலே உத்தமம். என்னை?
கண்டவன எல்லாம் தமிழின தலைவர்னு சொல்றோம்...
உண்மையான தமிழின தலைவர் எங்கள் பெருந்தலைவர் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை அவர்களின் 152வது பிறந்த தினத்தில் புகழ் வணக்கம் செலுத்துவோம் 🙏🙏🙏
மணிப்பூர் கலவரத்தில் அந்த பாதக செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொன்னால்,
சமூக ஊடகங்களில் அந்த படத்தை பகிர்பவர்களை மேல் நடவடிக்கை எடுக்க போறாங்களாம்
#JusticeForManipurVictims
திருப்பெண்ணாடம் கோவிலில் திருப்பணியின் போது திருநாவுக்கரசர் பெருமானின் திருமேனி இன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்ரீ பிரளயகாலேஸ்வரர் திருக் கோயிலில் தான் அப்பர் பெருமான் தன் திருமேனியில் சூல, இடப முத்திரைகளை வேண்டிப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.