பெருவெற்றி பெற்றுள்ள @mkstalin அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்.
Kobe Bryant, despite being one of the truly great basketball players of all time, was just getting started in life. He loved his family so much, and had such strong passion for the future. The loss of his beautiful daughter, Gianna, makes this moment even more devastating....
Kobe was a legend on the court and just getting started in what would have been just as meaningful a second act. To lose Gianna is even more heartbreaking to us as parents. Michelle and I send love and prayers to Vanessa and the entire Bryant family on an unthinkable day.
Once again the BJP govt is caught in a trap of their own making.
2018-19 Annual Report of the Union Home Ministry clearly states NPR is first step to NRC.
Also in 2014 former MoS Home Ministry Kiren Rijiju replied to a question in RS stating the same.
Who's lying now?
அண்ணா பல்கலைக்கழகத்தின் முழு அதிகாரத்தையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கைப்பற்ற, பாஜக அரசு பின்வழியாக பயன்படுத்தும் அஸ்திரம்தான் சிறப்பு அந்தஸ்து!
தமிழர்களின் அடையாளமான #AnnaUniversity, தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே செயல்பட சட்டமன்றச் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.
தேச விரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் இது, சாதிப்பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வென்றும் மேலன்றும் சொல்வார்
நீதிப்பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதிக்கொடுமைகள் வேண்டா அன்பு
தன்னில் செழித்திடும் வையம்.
102 ஆண்டுகளுக்கு முன் பாரதி சொன்னது இது. (1/15)