ஸ்டாலின் பெண்களுக்கு எதுவும் பண்ணலன்னு சொல்லிட்டு திரியிற இந்த அஞ்சறிவு தாய்லிகளுக்கு இன்னைக்கு இந்தியால பல ஸ்டேட்ல நடக்குற திட்டம் ஸ்டாலின் சார்ட்ட இருந்து காப்பி அடிச்ச திட்டம்னு தெரியுமா? இல்ல அது என்ன திட்டம்னாச்சும் தெரியுமா?
இங்க வந்தாவே எரிச்ச பும்டயாகுது
OFFICIAL ANNOUNCEMENT
The Super Kings and Head Coach Stephen Fleming have mutually decided to part ways.
Together, we shared one of the most successful and enduring partnerships in IPL history. The legacy you've built will continue to inspire us.
With immense respect and gratitude, Thank you, Stephen. 💛
More details: 🔗 https://t.co/o36a2ozbuy
Randomly noticed this while watching the movie
~ கலைஞர் மறைவுக்கு பிறகு நடந்த நினைவஞ்சலி கூட்டத்துல Dr. Mohan பேசும்போது கலைஞர்தான் இந்தியாவுல முதல்முறையா Cochlear Implant அரசாங்கத்தோட நிதியில பண்ணாரு, அந்த நேரத்துல ஒரு குழந்தைக்கு பண்ண ஆகுற செலவு கிட்டத்தட்ட 6 லட்சம். அதுக்காக WHO -ல நடந்த கூட்டத்துல கலைஞர் Standing ovation வாங்குனாருனு, கிட்டத்தட்ட 2019 வரைக்கும் 2000+ குழந்தைகள் பயனடைந்து இருக்காங்கனு பேசியிருந்தாரு..
அப்படியே கட் பண்ணா, Yatra படத்துல கலைஞர் இடத்துல YS ராஜசேகரரெட்டியா மம்முட்டி இந்த திட்டத்தை ஆந்திராவுல இருக்குற ஒரு சின்ன பொண்ணுக்கு செய்ற மாதிரி ஒரு சீன், அதுக்கு பணம் இல்லைனு செக்ரட்டரி சொல்லும்போது, என்ன சிக்கலா இருந்தாலும் அத ஸ்டேட் முழுக்க பண்ணியே ஆகணும்னு சொல்ற மாதிரி சீன் முடியும்.
ஆத்தா இறந்த கொஞ்ச நாள்ள படம், வெப்சீரிஸ்னு வெள்ளையடிக்க ஆரம்பிச்சி அன்னை தெரேசாவோட மறுஉருவம்னு சொல்ற அளவுக்கு வேல பாத்தானுங்க, இத எதுக்காக சொல்றேன்னே, கலைஞர் இறந்து இத்தனை வருசம் ஆகியும் இவ்வளவு Production கம்பெனி சொந்தமா வச்சிருந்தும் ஒரு Biopic இல்ல ஒரு Documentary பண்ணக்கூட துப்பில்லாம இருக்கோம்னு ஒரு கோவம்தான்.🤧
மூடப்பட்டதா சொல்ற 717 டாஸ்மாக் கடைகள்ல நிறைய திரும்ப திறந்துட்டுதா தகவல் வருது.
அங்கிட்டு ஆடு லிஸ்ட் போட்டு சொல்லிட்டு இருக்கான்.
இந்த சின்ன விஷயத்தை கூட செக் பண்ணி அந்த தெள்ளவாரி கும்பல Expose பண்ணாம சொகுசு படுத்து தூங்கிட்டு இருக்கிங்க @arivalayam
The pause waiting for the claps and the crowd taking the cue and giving him that applause. All of this while talking about a tragedy. Atp if he says jump they're probably gonna ask "how high?"
செத்தவங்க தொகுதில Byelection வரும் நின்னு ஜெயிச்சுக்கோ
உங்கள் குடும்பத்தில் இந்த மனிதர் எந்த ரூபத்தில் இருந்தாலும் எந்த விலையை குடுத்தாவது அப்புற படுத்துங்கள்
அரசியல்வாதியாக அல்ல மனிதனாக இருக்கவே அறுகதையை இழந்துள்ளார்
Tamilnadu never seen such a low stoop politics just for byelection
#விடியல்_பயணம்: புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து
#DravidianModel-இல்,
🚍 விடியல் பேருந்துகள் - 7,712
மார்ச் 1 வரையில்,
2021-22 - 95.86 கோடி
2022-23 - 166.53 கோடி
2023-24 - 186.35 கோடி
2024-25 - 213.94 கோடி
2025-26 - 235.14 கோடி
என மொத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள விடியல் பயணங்கள் - 897.82 கோடி
பாதுகாப்பான, சுதந்திரமான பயணங்களால் மகளிர் முன்னேற்றத்தில் புதிய உயரங்களை எட்டியிருப்பதோடு, ஆண்டுக்கு ஆண்டு விடியல் பயணங்கள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போவது இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பறைசாற்றுகிறது.
மகளிர் மட்டுமல்ல, திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரும் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.
🚍 இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில் நாம் செயல்படுத்திய இந்தத் திட்டம், அடுத்தடுத்து எல்லா மாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. யார் வந்தாலும் மாற்ற முடியாது என்ற நிலையை அடைந்திருக்கிறது.
🚍 #DravidianModel 2.0-வில் இந்தத் திட்டம் இன்னும் மேன்மையடையும். இது #StalinStatement!
இப்ப தான் தகவல் வந்துச்சாம் காயமுற்றோருக்கு நிதியுதவி தரலன்னு, சரியான டீடெயில்ஸ் கிடைக்கலையாம் இப்ப தான் எடுத்துனு இருக்காங்களாம்.
ஏன்டா காயமுற்றோருக்கு மாநில அரசு 1 லட்சமும், ஒன்றிய அரசு 50,000மும் நிதியுதவி கொடுத்து கிட்டத்தட்ட 10 மாசம் ஆக போகுது.
லிஸ்ட் கிடைக்கலயாம் 🤡🤡🤡