தர்மபுரி பாஜக சார்பில் பாராளுமன்றத்திற்கு வெளியே துணை ஜனாதிபதி அவர்களை அவமதிப்பு செய்த புள்ளி வைத்த இந்திய, கூட்டணியை சேர்ந்த MP க்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.@annamalai_k@BJP4TamilNadu@KesavaVinayakan@narendramodi
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் பாலக்கோடு கிழக்கு மண்டல் பூத் எண் 90,91,95 ஆகிய மூன்று இடங்களில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் Ex MLA தலைமையில் கட்சி கொடி ஏற்றப்பட்டது இதில் மண்டல் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்@annamalai_k@KesavaVinayakan
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் கூறியது போல், இந்தப் புத்தாண்டு ஒரு புதிய தொடக்கமாகவும், புதிய நம்பிக்கைகள் மற்றும் புதிய எல்லைகளை அடைய உத்வேகம் கொடுப்பதாகவும் அமையட்டும்.
இனிய சோபகிருது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். (2/2)
தமிழ் புத்தாண்டு தினமான இன்று, அனைவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கவும், அனைவரும் வாழ்வின் அனைத்து நன்மைகளையும் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழவும், @BJP4Tamilnadu சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். (1/2)
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
திருமுறைகள் பல பாடி கலை மற்றும் ஆன்மீகத்திற்கு திருத்தொண்டாற்றி வரும் சகோதரி தேவதர்ஷினி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.