சிறுத்தைகளின் பொதுச்செயலாளர்
கருத்தியலில்
ஆளுமை மிக்கவர்
தலைவர் எழுச்சித்தமிழரின் நம்பிக்கை தளபதி
நெய்வேலி மண் தந்த எங்கள் விடுதலை
நெருப்பு.
அண்ணன் ம.செ.சிந்தனை செல்வன் @sinthanaivck அவர்களை
வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்...
அனைவருக்கும் சனநாயகம்...!
அனைவருக்கும் அதிகாரம்...!
என்கிற சமத்துவம் தான்
சனநாயகமும் அதிகாரமும்
மறுக்கப்பட்டவர்களின் இறுதி
இலக்காக இருக்க முடியும்...!!
#எழுச்சித்தமிழர்#WelcomeThiruma4TN 3
தலைவர் @thirumaofficial அவர்களின்
உழைப்பு அசாத்தியமானது, அவர்
எடுத்துக்கொண்ட களங்கள்
மிகப்பெரியது, அவர்முன் கிடக்கும்
சவால்கள் அதைவிட பெரியது.
#WelcomeThiruma4TN.2
காலம் மாற மாற எங்கள்
அடையாளம் மாறுகிறது...
காலம் மாற மாற எங்கள்
பெயர்கள் மாறுகிறது...
காலம் மாற மாற எங்கள்
பார்வை மாறுகிறது...
காலம் மாற மாற ஆட்சி அதிகாரமும்
எங்கள் கைகளுக்கு மாறும்...
#திருமாவளவன்@thirumaofficial#WelcomeThiruma4TN
சிதறி கிடந்த பல
லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட
மக்களை ஒன்றிணைத்தது தான்
எனது அரசியல் பயணத்தில்
நான் கண்ட பெரும் வெற்றி...!
#எழுச்சித்தமிழர்#WelcomeThirumaTN