"கீழடி தமிழர் பெருமையில்லை, மனித வரலாற்றுக்கே பெருமை. "
"அரசியல்வாதிகளுக்கு எத்தனையோ பிரச்சினை. விஜயை எதிர்த்து அறிக்கை விடவே நேரம் போதவில்லை, கீழடியை கவனிப்பார்களா."
"அப்துல் கலாம் படித்த கீதையை திராவிடம் என் மத சாயம் பூசுகிறது? "
Kasthuri Interview
https://t.co/AC72ICplfO
நெகடிவ் விஷயங்களுக்கு இவ்வளவு மெனக்கெடும் தல அஜித் தளபதி விஜய் ரசிகர்கள் அந்த நேரத்தையும் முயற்சியையும் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தினால் ஊர் உங்களையும் வாழ்த்தும், உங்கள் அபிமான நட்சத்திரத்தையும் வாழ்த்தும்.