அன்பார்ந்த சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி மக்களே!
நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தது
ஒரு பதவிக்காக அல்ல…
உங்கள் குரலாக நிற்கத்தான்.
உங்கள் வீட்டின் பிரச்சனை முதல்
உங்கள் பகுதியின் அடிப்படை தேவைகள் வரை…
இனி உங்கள் குறைகளை சொல்ல
அலுவலகம் தேடி அலைய வேண்டாம்…
ஒரு அழைப்பு போதும்…
உங்கள் குரல் நேரடியாக எங்களிடம் சேரும் ☎️
📞 96550 28999
📞 96556 06999
🕙 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
உங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம்.
📲 24×7 வாட்ஸ் அப் வசதி மூலம் எந்த நேரத்திலும் உங்கள் புகார்கள், புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பலாம்.
உங்கள் குறைகளுக்கு
சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
“மக்களின் நம்பிக்கையே என் பலம்”
என்ற எண்ணத்துடன்…
உங்கள் தம்பியாக,
உங்கள் அண்ணனாக,
நீங்கள் பெற்று எடுக்காத பிள்ளையாக,
உங்கள் குரலாக,
உங்கள் நலனுக்காக…
என்றும்
“மக்களுடன் நான்”
அன்புடன்,
விஜய் தமிழன் ஆ. பார்த்திபன் MLA.,
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி
Thank you my dearest chellams for loving this from Seyon. The song is cooked and ready. This is a very special and a mammoth production and has many layers of plans for the rollout. I am one among you in expecting a suitable release date and the child in me cannot wait to show this song to you all. Trust @RKFI to give us the best possible slot to enjoy the music together. Will make sure the wait is totally worth it.😍😍😍