Tamil Nadu has the weakest CM in India right now. One who runs away from press and doesn’t question the central govt after becoming the CM..what a fall for TN
நீங்கள் இன்றைக்கு த.வெ.கவில் இணைந்திருக்கிறீர்கள். அங்கே உஙக்ளுக்கு பதவிகளும் பொறுப்புகளும் காத்திருக்கலாம். அதற்காக, வரலாற்றை மாற்ற முயலவேண்டாம். திருநங்கைகளின் தொடர் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றியது எந்த அரசு. நலவாரியம் அமைத்தது எந்த அரசு? திருநங்கைகள் தினம் என ஏப்ரல் 15 ஐ அறிவித்தது எந்த அரசு? ஒப்பீட்டளவில் வட இந்தியாவைவிட திருநங்கைகள் தமிழ்நாட்டில் இன்று கிடைத்திருக்கும் அங்கீகாரத்தை நோக்கி இச்சமூகத்தைத் திருப்பியதில் உங்களுக்கும் மூத்தவர்களான முன்னோடிகளான திருநங்கைகளின் பங்கு உள்ளது. திருநங்கைகள் சமூகத்தை அருகில் இருந்து பார்த்தவள் என்கிற வகையில் இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். உங்களின் இந்தக் கூற்றை ஒப்புக்கொள்கிறார்களா என அவர்களைப் போய்க் கேட்டுப் பாருங்கள்.
உங்கள் பயணத்தில் அரசியல் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகள். ஆனால் அதன்பொருட்டு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அரசியல் செய்யவேண்டாமே. அப்படி நீங்கள் சொல்வது உண்மையெனில் அந்தத் துரோகங்களை பட்டியலிடலாமே? முந்தைய அரசு உங்களுக்கு அளித்த சிறந்த திருநங்கைக்கான விருதை ஏன் அப்போது பெற்றுக்கொண்டீர்கள் என்கிற கேள்வி எழுகிறது. இவற்றை எல்லாம் விளக்கலாமே? அது முடியாதென்றால் துரோகம் செய்த அரசு அளித்த விருதை திருப்பி அளித்துவிடலாம்.
பொள்ளாச்சி தொடர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட பார் நாகராஜ் செங்கோட்டையன் முன்பு
த.வெ.க- வில் ஐக்கியம்.
இது தூய சக்தியாம்.
காறி துப்புகிறார்கள் கொங்கு மக்கள்.
#TVKFails | #TVKVijayFails
People from an electorally rejected party join the victorious party, claiming to go with mandate.
When the mandate is to change, how will it be a change when the old wine is poured into the new bottle.
“The guest ousts the host”.
Mire on Change Seekers
திமுக கூட்டணியில் இருந்த போது காங்கிரசுக்கு வழங்கப்பட்ட ராஜ்யசபா சீட்டுக்கு பரிந்துரிக்கைப்பட்ட பெயர் கிறிஸ்டோபர் திலக், ஒடுக்கப்பட்ட சமூகம்
TVK கூட்டணியில் காங்கிரசுக்கு வழங்கப்பட்ட ராஜ்யசபா சீட்டுக்கு பரிந்துரிக்கைப்பட்ட பெயர் பிரவீன் சக்ரவர்த்தி. பிராமண சமூகம்
ஒரு தகவலுக்காக
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.
யாரு கட்சி ஆரம்பிச்சாலும் எல்லாரும் எம்ஜிஆர் ஆட்சி தருவோம்னு சொல்றாங்க
கலைஞர் ஆட்சி தருவோம் யாருமே சொல்றது இல்லையே ஏன் 👀
~ ஏன்னா கலைஞர் ஆட்சின்னா நெறய வேலை செய்யனும் 🔥🔥🔥
#KalaignarForever#Kalaignar103
என்றும்
உங்கள் நினைவோடு
உங்கள் உழைப்பால் விளைந்த
தமிழ்நாட்டின் பெருவளர்ச்சிக்கும்
தந்திட்ட தமிழின உணர்ச்சிக்கும்,
சமத்துவ, சமூகநீதி சிந்தனைக்கும்
நன்றியோடு வணங்குகிறோம்!
Kalaignar: The Nightmare of the Sanatanis
— Ravikumar
In the 2006 Assembly elections, I was elected from the Kattumannarkoil constituency and entered the Tamil Nadu Legislative Assembly. Kalaignar had just assumed office as Chief Minister. Looking back, I regard the period between 2006 and 2011 as the golden phase of my public life.
Kalaignar possessed a rare quality: if a proposal was genuinely beneficial to the people, he would not hesitate to implement it, regardless of the political affiliation of the person who made it. This openness to ideas and commitment to public welfare distinguished him not only as one of Tamil Nadu’s greatest Chief Ministers but also as a statesman of national stature.
During my tenure as an MLA, he accepted and implemented many of the proposals I placed before him. At my request, six separate welfare boards were established—for the Narikuravar community, transgender persons, the Puthirai Vannar community, domestic workers, folk artists, and homeopathic practitioners. My representations also led to a doubling of the financial assistance provided to Eelam Tamil refugees and ensured their inclusion in a wide range of state welfare schemes.
At a time when the Industries Department was under his direct charge, I submitted a proposal for a large-scale skill development programme for young people. In the very next Budget, Kalaignar announced its implementation. My interventions also contributed to the formulation of Tamil Nadu’s Electronic Waste (E-Waste) Policy, a pioneering initiative that no other Indian state had undertaken at the time.
Perhaps the most significant of these achievements was his acceptance of my vision of a Hut-Free Tamil Nadu. This ultimately took shape as the ambitious Kalaignar Housing Scheme, which aimed to construct 2.2 million concrete houses for the poor. The very first house built under the scheme was in Vallampadugai, within my constituency, and it was inaugurated by Kalaignar himself.
He was a leader who never closed his ears or mind to criticism. Whether criticism came from the treasury benches or the opposition, from within the Assembly or outside it, he listened. It was this extraordinary capacity to absorb criticism, learn from it, and transform it into strength that enabled him to convert the strengths of his adversaries into his own.
Kalaignar was not merely a man of extraordinary talents. Nor was he simply a symbol of relentless hard work. He embodied a fighting spirit forged through personal experience of social humiliation and discrimination. He knew, intimately, the wounds inflicted by social exclusion. That is why, even today, he remains a haunting presence in the imagination of those who seek to uphold Sanatana ideology and its hierarchical social order.
There were many who denied even his Tamil identity. There were others who branded him a traitor to the cause of Eelam Tamils. Yet no other political leader can claim to have contributed as profoundly to the enrichment of the Tamil language and Tamil culture. From modern artistic forms to the preservation and popularisation of classical literary traditions, his imprint is everywhere. Any serious account of Tamil cultural achievements in the last century must acknowledge his central role.
Irrespective of political affiliation, most legislators who served during Kalaignar’s tenure as Chief Minister remember that period with affection and pride. For many, it represented the most fulfilling phase of their political lives. I am no exception.
What greater honour could there be than to have played a part, during his administration, in the creation of programmes and policies that transformed the lives of hundreds of thousands of people? For that privilege, I remain profoundly grateful to Kalaignar.
As I remember him today, it is with deep gratitude and admiration for a leader who gave me the opportunity to contribute meaningfully to public life and to the welfare of the people.
(Photograph taken in 2010.)
அன்புள்ள @Dr_Ezhilan , அருள்கூர்ந்து விஜயை விஜய் என்றோ வேறு எதுவோ சொல்லி அழையுங்கள். திமுக ஆட்கள் வாயால் அவரை விஜய் அண்ணா என்று அழைப்பது நாராசமாக இருக்கிறது. நன்றி.