🔰மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நற்பணி இயக்கம்🔰
இந்த கால சூழ்நிலை ஏற்றவாறு ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் அனைவருக்கும்இலவசமாக தக்காளி வழங்கும் சிறிய விழா❤️🙏 @VijaySethuOffl@kumaran_VSP@Bulletvikki@Chengai_ITWing