இந்த தமிழ் சினிமா ஆடியன்ஸ லாம் செருப்பாலயே அடிக்கனும் சார்..
கமல் மாதிரி ஒரு ஆகச் சிறந்த கலைஞன ரஜினி கிட்ட தோற்கடிச்சாங்க பாருங்க..
இன்னக்கி நாம வியந்து பாக்குற விஷயத்தை கூட அந்தாளு அப்பவே சாதாரணமா பண்ணிருக்காரு..
கமல் மாதிரி கலைஞனை வச்சிருக்க தமிழ் சினிமா தகுதியானது இல்ல..
GVM did not make Kamal and Jyo stroll through the city of New York day and night and have them fall in love whilst Manjal Veyil plays in the background for you to say this.
Worst! SK proving to be worst creature as music director Iman has said…
Tags Sun Tv and other production houses but leaves out RKFI
Next time Madurai pakkam vaa
பாகுபலி 2 பண்ண ரெக்கார்ட்ட இருக்குற எல்லா பெரிய நடிகர்கள் படம் வந்தும் தொட முடியல . ஆனா கமல் வந்து முறியடிச்சார். நிறைய பேர் பொறுத்துக்க முடியாம கேமியோ அது இதுன்னு கடிச்சாங்க. ஆனா தியேட்டர்ல கூட்டம் குறைஞ்ச பாடில்ல.
கம்பேக் History nu எடுத்தா விக்ரம் தான் என்னைக்கும் Top 🔥