இதுவரை சினிமாகாரர்கள் என்ற முறையில் தங்கள் தலையில் மட்டுமே மண்ணை போட்டு விளையாடிய சில லட்ச தற்குறிகள், இப்பொழுது ஒட்டுமொத்த தமிழ்நாடு மீதே மண்ணை போடும் நிலை வருவதாக உணர்ந்தேன்.
தற்குறிகள் அல்லாதும் இவர்களுக்கு ஆதரவு தரும் சிலர் சொல்வது “ஆண்ட கட்சிகளுக்கு மாற்று என்று”. அவர்களுக்கு நான் சொல்வது “புயல் வேண்டாம், ஆனால் பூகம்பம் வந்தால் பரவாயில்லை”.
அது சரி, இதுநாள் வரை கேட்டும் பார்த்தும் திருந்தாதவர்கள், பட்டு தானே திருத்தப்படுவார்கள்.
“மாற்று” என்று சொல்லி, இவர்கள் வீணடிக்கும் ஓட்டு இன்றைக்கு மாற்று அல்ல. இன்று செய்யப் போகும் தவறை, அவர்கள் நாளை உணரும் மாற்றம்.
தன் வாழ்வை சரி செய்து விட்டு தமிழ்நாட்டை பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். தமிழ் இல்லாத வாழ்வு, வாழ்வே இல்லை என்று இன்று உணர்ந்து கொண்டதால், அதையும் தோளில் போட்டு கொண்டு நடக்க முடிவெடுத்து கொண்டேன்.
23-04-2026 - இன்று தற்குறிகளை அடையாளம் காட்டிய தேர்தல் நாள் மட்டும் அல்ல; ஒரு மிதவாத நான் தமிழர் , அதி தீவிர நாம் தமிழர் ஆகிய நாளும் கூட.
பின்குறிப்பு: “தற்குறி” என்றால் “தன்னை தானே குறிவைத்து கொள்பவர்” என்று அர்த்தம் பொதிந்த மதிப்பு சொல். யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நீங்க புரிந்து, உணர்ந்து, அடையாளம் கண்டுகொள்ள வேண்டியது யார் உண்மையான தலைவன் என்பதை.
-ஜனன், நாம் தமிழர்
#Ntk #Seeman #saattai @Saattaidurai #NaamTamilar
செய்தி: உச்சி வெய்யிலில் ரசிகர்கள் தவித்துவிட கூடாது என வேலூர் கூட்டத்திற்காக பந்தல் அமைத்த TVK.
முறைப்படுத்தப்படாத கூட்டம் பிரச்சனைக்குறியது என விஜய் தெரிந்துக்கொள்ள 41 உயிர்கள் பலியாக வேண்டியிருக்கிறது.
உச்சி வெய்யிலில் நீண்ட நேரம் மக்களை காக்க வைப்பது உயிர் பலியை கூட ஏற்படுத்தும் என விஜய் தெரிந்துக்கொள்ள 1 நபர் பலியாக வேண்டியிருக்கிறது.
விஜய்க்கு முறையான புரிதல் வர இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்?
#tvk #Vijay
கரூருக்கு 7 மணிநேரம் லேட்டா வந்ததை பத்தியெல்லாம், கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்ல.... கூச்ச நாச்சமே இல்லாம, இன்னும் அந்த 41 உயிர்களை தன் political mileageக்கு யூஸ் பண்ணிக்கிட்டு.. 🤧🤧
பாஜக காரனே தோத்துருவான், அண்ணாவோட ஆச்சர்யக்குறி அரசியலுக்கு முன்னால..
#TVKAacharyakuris
9 மணி நேரம் சோகத்துல அழுது புரண்டோம்னு சொன்ன ஒருத்தனால், அடுத்த 9 நாளைக்குள்ள Speech னு சொல்லி கலாய்க்க முடியுது , Movie போஸ்டர் ரிலீஸ் பண்ண முடியுது..
கால கொடுமை!
#TVK 😬
Literally I saw a tweet from a guy.
இவ்வளவு நடந்த பிறகும், ஏண்டா பத்திரிகையாளர் கேட்டதுக்கு பேசாம போறாறு ஒருத்தர் கேட்டதுக்கு,
“அவர் நடக்குற நடைலயே தெர்லயா, அவரே உடஞ்சு சோகமா போறாருனு”
அப்பாவிகள் பலியான பின்னும் திருந்தல..
😬🤦♂️
#tvkstampede
தமிழ் குடிமகனாய் இன்று நான் பேசியே ஆகவேண்டிய கட்டாயம்.
#Vijay தனது ரசிகர்களை அரசியல்படுத்தவில்லை என்று நினைத்திருந்தேன் இத்தனை நாள்.
ஆனால் இன்றோ #KarurStampede-யை வைத்து அதிகமாய் அரசியல் செய்வது #TVK தான்!
#TVKCheapPolitics
" In Jai Bhim #Suriya stood up for the oppressed people. That really inspired me & that’s why I chose this course "
- Bharath A Tribal Student - Who Is The First Law Clg Student From Pachaimalai Village To Clear The Public Civil Services Examination. @Suriya_offl 🥹❤️❤️❤️
இன்றோடு முடிந்துவிடாதே
பத்தோடு பதினொன்றாய்
கொண்டாடி தொலைத்துவிடாதே
அவனோடு வென்றுவிட்டதாய்
அடிகள் சில விழுந்தாலும்
ஆயிரத்தில் ஒருவன் இவன்
வலியில் வெறிகள் ஏற்றிக்கொண்டு
முடிவில் வெற்றி கொள்வான் இவன் !
- ஜனா
#kanguva#standwithkanguva#KanguvaRunningSuccessfully@StudioGreen2
இன்றோடு முடிந்துவிடாதே
பத்தோடு பதினொன்றாய்
கொண்டாடி தொலைத்துவிடாதே
அவனோடு வென்றுவிட்டதாய்
அடிகள் சில விழுந்தாலும்
ஆயிரத்தில் ஒருவன் இவன்
வலியில் வெறிகள் ஏற்றிக்கொண்டு
முடிவில் வெற்றி கொள்வான் இவன் !
- ஜனா #suriya#HBDSuriya