#JustNow 60 வருடத்தில் தமிழ்நாடு அரசு வாங்கிய கடனை விட திமுக அரசு அதிகம் கடன் வாங்கியுள்ளது..
==> 60 வருடங்களில் தமிழ்நாடு அரசு வாங்கிய கடன் ரூ.5லட்சம் கோடி..
==> தி.மு.க ஆட்சியில் கடந்த 5 வருடங்களில் வாங்கிய கடன் மட்டும் ரூ.5லட்சம் கோடி.. மரிய வில்சன்
#Tamilnadu | #WhitePaper | #MinisterMarieWilson | #PolimerNews
விரைவில் மலர இருக்கும் வெற்றி தொலைக்காட்சி மற்றும் வலைக்காட்சிக்கு தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும் மூத்த பேச்சாளர், இலக்கியவாதியுமான திரு. நாஞ்சில் சம்பத் அவர்கள் வழங்கிய வாழ்த்து
#NanjilSampath#TVK#Vijay#VetriMedia#Wishes
450 ரூபாய் தான ஏன் 480 ரூபாய் வாங்குறீங்க...? அமைச்சர் எச்சரித்தும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூல் செய்யும் ஊழியர்கள்
#Kallakurichi | #TASMAC | #PolimerNews
இன்றைய தினம்!
மாண்புமிகு தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய் அண்ணன் அவர்களின் உத்தரவின்படி மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு
N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி
தாம்பரம் வேளச்சேரி சாலைக்கு மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் தந்தை திரு.வரதராஜன் தாயார் திருமதி.கீதா மற்றும் சகோதரி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்!!
இவண்:
என்றும் மக்கள் பணியில்!!
தாம்பரம் D.சரத்குமார் BBA MLA மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர்!
ஒரு நிகழ்ச்சியில் சத்யராஜ் அவர்கள், “என் வீட்டில் விஜய் படங்கள்தான் அதிகம். பிரேம் பண்ணி வைத்திருப்பான்” என்று சொன்னார்.
“எந்த Category-ஆ இருந்தாலும் என் ஓட்டு விஜய்க்குத்தான்” என்று சிபி, விஜய் டிவி விருதுகள் விழாவிலும் வெளிப்படையாக கூறியிருந்தார்.
விஜய் Birthday CDP, DP, Hashtag Trends-ல கலந்துகொள்வது முதல் இன்று வரை தனது ஆதரவை சத்தமில்லாமல் தொடர்ந்து கொடுத்து வரும் OG Fan — @Sibi_Sathyaraj ❤️
இது போல பல ஜூனியர் ஆர்டிஸ்டுகளை வைத்துதான் கொளத்தூரில் சேகர் பாபு குழி பறித்தார்.
நீங்கள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. கற்றுக்கொள்ளவும் மாட்டீர்கள். @mkstalin