பள்ளி மாணவர்களிடத்தில் நஞ்சை விதைப்பதை போல செயல்படும் இந்த செயல்பாட்டை கண்டிக்காமல் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ?
நாளை இதே போன்று ஒரு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் என்றோ , திமுக என்றோ , நாம்தமிழர் என்றோ முழக்கமிட்டால் தமிழக அரசு ஏற்குமா ?
கனிமவளத்துறை அமைச்சருக்கு பள்ளிகூடத்தில் என்ன வேலை ?
இனி மாணவர்களை அரசியலுக்கு பயன்படுத்த மாட்டோம் என பூம் பூம் மாடு போல தலையாட்டி பேசினீர்களே அது என்னாச்சி ராஜ்மோகன் ? @imrajmohan
வெட்கக்கேடு 🤮
அரசுப்பள்ளிகளில் இதுபோன்று இனி நடக்காது என உறுதியளித்த ராஜ்மோகன் இப்போது என்ன பதில் வைத்துள்ளார்?
தனியார் பள்ளிகளில் இதை செய்வீர்களா?
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?
This is completely unacceptable
TVK using school children for political propaganda is shameful. Hey @imrajmohan what happened to your big talks? You publicly said these cheap political acts will never happen in school premises What the heck is this called?