#WATCH | நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து மனுவை கிழித்தெறிந்து, கணவரை கட்டி தழுவி ஒன்றாக சேர்ந்த மனைவி. விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் மனைவியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அவசர காலத்தில் உதவி தந்தையின் உயிரை கணவர் காப்பாற்றியதால் மனம் மாறிய மனைவி, கணவருடன் ஒன்றாக சேர்ந்துள்ளார்.
#SunNews | #divorce | #couples
ஆட்சியாளரை நம்பி தான் தங்கள் வாழ்க்கைத்தரம் இருக்கு என்கிற நிலைல majority தமிழ்நாடு இல்லை இன்னிக்கு.. 60 ஆண்டு திராவிட ஆட்சியின் சாதனை அது... எனவே வாக்கு என்பது ஒரு non-serious இனிமே. ரொம்பலாம் யோசிக்க வேணாம்... நாளை TTF வாசன்னு ஒரு ஆப்சன் வந்தாலும் தாராளமா தேர்ந்தெடுப்பாங்க...
கடன் சுமை தாங்க முடியாம ஒரு குடும்பம் முழுக்க இப்படி போயிடுச்சுன்னு கேக்கறதே ரொம்ப வலிக்குது…💔
ஒரு பிரச்சனை எவ்வளவு பெரியதானாலும், அதுக்கான தீர்வு இல்லன்னு அர்த்தமில்லை.
ஒரு நிமிஷ முடிவு… ஒரு முழு வாழ்க்கையையும், ஒரு குடும்பத்தையும் எடுத்துடுச்சு.
கடன் காரணமா மனசு உடைந்து போயிருக்கும் அண்ணன், அக்காக்களுக்கு…
கடன் ஒரு சுமை தான்… ஆனா அது உயிரை விட பெரியதல்ல.
பணம் போய்டுச்சுன்னா மீண்டும் சம்பாதிக்கலாம்…
ஆனா உயிர் போச்சுன்னா திரும்ப வாங்க முடியாது.
ஊரார் பேசுறது இரண்டு நாள்…
நியூஸ், வதந்தி, gossip… எல்லாமே தாற்காலிகம்.
ஆனா நீங்க எடுத்த ஒரு தவறான முடிவு
உங்க குடும்பத்துக்கு நிரந்தர வலி.
கஷ்டம் வந்தா தலையை குனியாதீங்க…
சும்மா நிக்காதீங்க… யாரையாவது அணுகுங்க…
ஒரு வார்த்தை பேசினாலும் மனசு லேசாகும்.
இது முடிவு இல்லை…
இது ஒரு திருப்பம் தான்.
நாளை நல்ல நாள் வரலாம்…
நம்பிக்கை விடாதீங்க.
தயவுசெய்து…
உயிரோட இருங்க…
வாழ்ந்து ஜெயிங்க… 💯🙏
Tamil Nadu pre-election politics is getting uglier by the day! Targeting individuals and carrying out selective smear campaigns seems to be the order of the day!
Looks like this mud slinging is to crush the morale of Vijay. Seeking divorce could’ve happened at any time but just before elections seem to be fishy. While we respect their privacy , this comes at an odd situation!