அர்ஜுனா ராமநாதன் என்னும் இலங்கைபாராளுமன்ற உறுப்பினர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களை அயல்நாட்டில் அமர்ந்து கொண்டு கொலை செய்து விடுவேன் என்றும் . சுட்டு விடுவேன் என்று மிரட்டுகிறான் இதை தமிழகத்தில் இருக்கக்கூடிய எந்த அரசியல் கட்சிகளும் கண்டிக்காதது ஏன்? இது போன்ற செயல்களை அனுமதித்தால் ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவன் மிரட்டினால் என்னாவது? நம் நாட்டைச் சேர்ந்த திரு .சீமானை வெளிநாட்டை சேர்ந்த ஒருவன் மிரட்டுகிறான் என்றால் அதற்கு யார் காரணம் என்றால் விடுதலை சிறுத்தை கட்சி தான் .இந்த கட்சிதான் அவனை அழைத்து இங்கே பொதுக்கூட்டம் நடத்தியது, அதன் தலைவர் திரு .திருமாவளவன் கூட இதை கண்டிக்கவில்லை அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இது போன்ற செயல்களை யாரும் அனுமதிக்க கூடாது இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒரு பைத்தியம் அவன் ராஜபக்சேவின் அடிவருடி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே வின் கூட்டாளியான இவன் எப்படி பேசலாம் . இவன் மீண்டும் தமிழகத்திற்குள் வந்தால் இவனை கைது செய்ய சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். இச்செயலை தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது இவன் மீது கொலை மிரட்டல் வழக்கு இந்திய அரசாங்க பதிவு செய்து இவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இதைப்பற்றி இலங்கை அரசு அழைத்து கண்டத்தை பதிவு செய்ய வேண்டும் இந்த நிகழ்வை பற்றி கொஞ்சம் கவலைப்படாத தமிழக முதலமைச்சரின் செயல் வியப்பை அளிக்கிறது.
இவருடைய பேச்சை நான் முழுமையாக பார்த்தேன். அதில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனித்தமிழீழ அரசே ஒரே தீர்வு என்பதை முன்வைத்து பொதுவாக்கெடுப்பை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றியும், இந்திய ஒன்றியத்துக்குள் இருக்கும் மொழி வழித் தேசிய இனங்களின் ஆதரவுகளை எப்படி பெறுவது என்பது பற்றியும் பேசி இருந்தார்.
அதுமட்டுமின்றி நடந்தது இனப்படுகொலை தான் என்பதை சர்வதேச அரங்கில் நிறுவி, அதன் மூலமாக ஒடுக்கப்பட்ட இனம் ஒடுக்கிய இனத்தோடு வாழ முடியாது என்ற கூற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அதன் ஊடாக தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பதை நாங்கள் நிறுவி காட்டுவோம் என்று அரசியல் ரீதியாக தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கியிருந்தார்.
ஆனால், போகிற போக்கில் ஓரிரண்டு இடங்களில் தமிழக முதல்வர் குறித்து பேசியது மட்டும் செய்தியாகிறது. தங்களைப் போன்ற பிரபலங்களும் அது மட்டும் தான் பேசப்பட்டது என்று குறிப்பிடுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவருடைய முழு பேச்சையும் கேட்டுப் பாருங்கள்!
TVK ஆட்சிக்கு இன்னொரு அடி :
3 தினங்கள் முன்பு Cyber Crime Wing காவல்துறை மூலமாக தன்னை TVK கட்சியை எதிர்த்த X தளத்தில் என் ID உற்பட பல ID எல்லாவரற்றையும் நீக்க முயற்சித்த TVK அரசின் காவல்துறையின் அந்த நடவடிக்கையை தவறு என நிறுத்தியது சென்னை உயர் நீதிமன்றம் இன்று. இதற்காக வாதாடி வெற்றி பெற்ற என் தரப்பு வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்.
இப்போதும் சொல்றேன் உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு...
ரூட் மாபியா + லாட்டரி மாபியா இரண்டையும் மொத்தமா சிறைக்கு அனுப்புவது தான் எமது முக்கிய பணியே... ஆக திரும்ப சொல்றேன் TVK அரசு உன்னால என்ன முடியுமோ பண்ணிக்கோ...
The only guy who knows the real face of vijay decided to stay away from him..! Boycotting his oath ceremony!!
Bro making his mom proud on Monther's day
இந்த கொடியை பார்த்தும் அழுதுகிட்டே இதை எங்களால் இங்க தான் பிடிக்க முடியும்னு சொல்லுற எத்தனையோ ஈழ உறவுகளை பார்த்திருக்கேன்... இதெல்லாம் இந்த மூளை கெட்டவன்களுக்கு எப்படி புரியும்... சோழனும் எம் தலைவரும் தூக்கிப்பிடித்த புலிக்கொடியடா அது... தமிழின் எதிரி கூட இப்படி செய்ய மாட்டான்..
தமிழ்தேசியர்கள் முதன்மையா பார்க்க வேண்டிய வலையோளிகள்.
ராவணா
சாட்டை
தம்பி
தென்னகம்
தடம்
ஐ வலையோலி
மேலும் குறிப்படாத நாம் தமிழர் கட்சி உறுப்பினர் வலையோலியை முதலில் பாருங்கள்.
கண்டவர்கள் நமக்கு ஆதரவா பேசுனாங்க இப்ப எதிராக பேசுராங்கனு ஏமார வேண்டாம். நம்மவரை முதலில் வாழ வைப்போம்🚶♂️
நாம் இவ்வளவு நாளும்
தமிழ்ச்சமூகம் ஒரு
அறிவார்ந்த சமூகம் என்று
தவறாக நினைத்துக் கொண்டிருந்து விட்டோம்..
அப்படி அல்ல என்று ஒரு பிரபலமான முட்டாள்..
பல லட்சம் முட்டாள்களை
உருவாக்கி வைத்திருக்கிறார்
என்கிற உண்மையை தெரிந்து கொண்டோம்..!!!!
நடிகர் திரு.விஜய் பற்றியும்,
அவரது ரசிகர்கள் பற்றியும்
இசையமைப்பாளர்
திரு.ஜேம்ஸ்வசந்தன் கருத்து.
#Actorvijai #vijaifans #jemsvasanthan.
#YouthPower
லிங்கை கிளிக் செய்யவும்.
https://t.co/yPNmxUK8zx
தற்குறி @TVKVijayHQ க்கு ஆதரவு கொடுத்த கூத்தாடி களை குறிப்பு எடுத்து வைத்து கொள்ளுங்கள் உலக தமிழர் களே இனி அவனுவ நடிக்கிற படம் ஓடவே கூடாது
அவனுவ சினிமா வாழ்க்கையை இருக்க கூடாது