சுயமரியாதை, சமத்துவத்திற்கான உரிமைக் குரலின் வடிவம்தான் திராவிட இயக்கம்!
அந்தப் பயணத்தில் பெண்களின் பங்களிப்பும் பங்கேற்பும் அதன் மற்றுமொரு தனிச்சிறப்பு!
#DMK
#BREAKING | மதுரை அரசு சட்டக் கல்லூரியில் மின்சாரத்துறை அமைச்சர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு ஏற்பட்டது குறித்து முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவு
#SunNews | #TNEB | #EBIssue | #DMK
கீர்த்தனாவின் மட்டமான பொய் பிரச்சாரம்!
என்னையவே "வாடி போடி"ன்னு திமுக
MLA-க்கள் அசிங்கமா பேசுறாங்க. ஒரு அமைச்சராகியுமே பெண்ணுக்கு இதுதான் நிலைமை.
- தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட தவெக அமைச்சர் கீர்த்தனா, பொதுமக்களிடம் அப்பட்டமான பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி வாக்கு சேகரிப்பதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
#MinisterKeerthana #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal