"யப்பா விஜய் என்ன நடந்தாலும் இந்த ஆட்சியை விட்டு இறங்கிடாத.. கடைசி வர நீ தான் ஆட்சியில இருக்கணும்..." - பெரம்பூரில் உணர்ச்சிபெருக்குடன் பேசிய மூதாட்டி
#Chennai | #TVK | #CMVijay | #PolimerNews
@naanthamizh@Saattaidurai School teacher ஆ இருக்கிறது ஒண்ணும் பெருமை இல்ல, மாணவர்களுக்கு , சமூகத்துக்கு எப்படி முன்னுதாரணமா இருக்கிறோம் என்கிறதுதான் முக்கியம். பேசுறதுபூரா ஆபாசம்🤮🤮
@sindhu_515 மிகச்சரியான முடிவு. மிகவும் அறம்சார்ந்த தூணாக கருதப்படும் ஊடகத்துறையை, ஊடகதர்மம் அற்ற, பணம்பார்க்கும் கேலிப்பொருளாக மாற்றிய இவர்களை எங்கே நிறுத்தவேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார். வாழ்த்துக்கள்.
@tamiltalkies நீ உன்னோட கல்வித்தகமை என்ன, எப்படி அமைச்சரான, எத்தனை கோடி ஊழல் பண்ணி சம்பாதிச்சிருக்க, எத்தனைபேரோட உடைமைகளை புடுங்கியிருக்கா, எத்தன கட்டப்பஞ்சாயத்து அடதடி பண்ணிருக்கானு ஒண்ணும்விடாம சொல்லுறியா சொட்ட?