திமுக : 28போராட்டம் நடத்த அறிவிப்பு.
வீரமணி :நீட் தேர்வு ஆபத்து பற்றி பேசுகிறார்.
நியூஸ் 18 குணா: ரஜினியை முந்திவிட்டாரா விஜய்? விவாதம்.
இப்படி ஆளுக்கு ஒருபக்கமா பெரியார் விசயத்திலிருந்து திசை திருப்பக் கதறுகிறார்கள். ஒரே ஒரு பேட்டி அரசியலில் அரங்கில் பூகம்பம் வந்துவிட்டது.
என்ன முரசொலியன்ஸ்🤣
ஆமா நாங்க ராமர் படத்தை நிர்வாணமா கொண்டு போனோம்னு சொன்னா நான் சொல்றது உண்மையாகும்
இல்லனு சொன்னா ஆதாரமிருக்கு அசிங்கமாயிடும்
பேசாம நாங்க ஊர்வலமே போகல அது நாங்க இல்லனு சொல்லிடுங்க
உங்க சங்கடமான நேரத்துல ரஜினி ரசிகர்கள் உதவி பண்றோம் பாஸ்🤣
#IStandWithRajnikanth