திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் செய்த சூழ்ச்சிகள் & தவறுகள்
ஒவ்வொன்றையும் பக்காவா List ப��ட்டு வெளுத்துருக்காரு
இவ்ளோ நடந்திருக்கு சோப்ளாங்கி அரசு தூங்கிட்டு இருந்திருக்கு
Another self goal by the @TVKVijayHQ government - the GO for paid leave for a husband in government service, whose wife gives birth, was enacted by the @AIADMKOfficial government in 2013.
Galatta வழக்கம்போல வாங்கின காசுக்கு விஜய்க்கு PR வேலை பாக்கலாம்னு சம்பந்தமே இல்லாம விஜய் அரசியல் பற்றி கேள்வி கேட்டுட்டே இருந்தாங்க.. Both VJS and Mysskin gave it back nice.. கொஞ்சம் கூட பூசி மொழுகல, Fake praise பண்ணல..
நான் விமர்சிப்பேன், கேட்க இவிங்களுக்கு Tolerance இல்லனு தற்குறிகளுக்கு ஒரு மிதி..
உங்க வியாபாரத்துக்காக எங்கள பகடையாக்கறது Violence னு Galatta வுக்கு ஒரு மிதி..
நான் என் அளவுல பயங்கர ஆக்கப்பூர்வமான அரசியல் பண்ணிட்டு இருக்கேன்னு உழைக்காத அரசியல்வாதிகளுக்கு ஒரு மிதினு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பொளந்துட்டாங்க 🔥😎💪
We should all salute the Kallakurichi district collector. She is a role model for girl children. She has taught an important lesson. Stand up for oneself if injustice is meted out...
கள்ளக்குறிச்சி MLA மீது நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்த அந்த அயோக்கியன் யார்?
பத்திரிக்கையாளர் RK தெளிவாக குறிப்பிட்டு காட்டுகிறார்!
நீதிமன்றம் மட்டும் தலையிட வில்லை என்றால் இந்த விஷயம் அப்படியே மூடி மறைக்க பட்டிருக்கும்
#யார்_அந்த_அயோக்கியன்
The real journalists suguna diwakar & sivapriyan have shown what the true level of that GCC expert, the murungaikkai famous VETTRI journalist really is.
Shame on you, Chief Secretary of Tamil Nadu; Shame on you IAS Association; shame on you DGP Tamil Nadu. It needed the Madras High Court to come to the aid of a District Collector
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு நேர்ந்த கொடுமையை முதலில் flag பண்ணது கனிமொழி எம்.பி.அவர்கள்.
அதற்காக, நியாயம் கேட்ட அவர் மீதே குற்றச்சாட்டை திசைதிருப்பி அவரை மவுனமாக்க முயன்றவர் இவர்.
விஷத்திலேயே ஆலகால விஷம் இந்த சங்கி குமார். இது ஒரு நாள் விஜயையும் சுடும்.