A historical fifth place finish with a win against higher ranked Germany is much more than a defeat in bronze medal match as it happened in Tokyo 2021...
this is my personal opinion..
@India_AllSports@TheKhelIndia@TheHockeyIndia@FIH_Hockey
#மக்கள்தலைவர் ஐயா #GKமூப்பனார் அவர்களின் 25-ஆம் ஆண்டு நினைவு தினம் தேனாம்பேட்டையில் அமைந்துள்ள ஐயா அவர்களின் நினைவிடத்தில், வரும் 30/08/2026 ஞாயிறு காலை 10.30 மணி முதல் நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில் பங்குபெற்று சிறப்பு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
Kaala - Lenin Convo
“உன்ன பொறுத்த வரைக்கும் பிடிச்சிருக்கோ இல்லையோ, நீ வீசி எரியற அரிசியை தின்னுட்டு கெடக்கணும்.. எதிர்த்து கேட்டா திங்கறதுக்கே வக்கில்ல, எவ்ளோ திமிரு பாரேன்னு சொல்லுவ”
It’s Applicable even today.. See how TVK treats that Research student
35 ஆண்டுகளாக தனது சம்பளத்தை முழுவதுமாக ஏழை மற்றும் அனாதை குழந்தைகளுக்காக வழங்கியவர் .
பிறருக்காகவே வாழ்ந்த பாலம் கல்யாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கை உண்மையிலேயே நெகிழ வைக்கிறது 🙏
பணம் அதிகம் இருப்பவன் பணக்காரன் அல்ல ,
பிறருக்கு கொடுக்க மனம் இருப்பவனே உண்மையான பணக்காரன் ❤️