அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த செய்தி நிறுவனமும் வெளியிடாத பல தகவல்களை வெளிகொண்டு வருவதற்கு என்��ுடன் நின்ற என் குழுவினர் அனைவருக்கும் நன்றி. எங்கள் முயற்சிக்கு ஆதரவு கொடுத்த அனைத்து மக்களுக்கும் நன்றி..
விடியா அரசு என் ம��து பொய் வழக்குகள் போட்டு நள்ளிரவில் கைது செய்து உடைமாற்ற கூட அனுமதி அளிக்கவில்லை.
நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தாமல் காவல்துறை வேனிலேயே மூன்று மணிநேரம் அங்குமிங்கும் கொண்டு சென்று அலைக்கழித்தனர்.
அனைத்தையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டோம்.
(1/2)