Providing community based care and support system to the needy: ensuring their access to skills and opportunities to attain dignified economical and social stat
சென்னை உயர்நீதிமன்ற உத்தரன்படி நீர்நிலைகளில் கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாரத மாதா சேவை நிறுவனத்தின் சார்பில் ஆர்கானிக் போர்வைகள் வழங்கப்பட்டது திருத்துறைப்பூண்டி.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அலகின் சார்பில் உலக எய்ட்ஸ் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி பாரதமாதா சேவை நிறுவனத்திற்கு சிறந்த சேவைக்கான சான்றிதழை வழங்கி சிறப்பித்தார்கள்.
குளிரில் நடுங்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாலையோர ஆதரவற்றோர்களுக்கும் நடைபாதை சிறு வியாபாரம் செய்பவர்களுக்கும் பாரதமாதா சேவை நிறுவனத்தின் சார்பில் ஆர்கானிக் போர்வைகளும் மதிய உணவும் 50 நபர்களுக்கு திருத்துறைப்பூண்டி பகுதியில் வழங்கப்பட்டது.
கண்ணுக்குத்தெரிய வாழும் கடவுளாய் ...மண்ணில் மகத்தான சேவைகள் புரியும் மனித நேயமுள்ள அனைத்து சித்தா,ஆயுர்வேதா, யூனானி, ஹோமியோபதி, அலோபதி மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர்தின நல்வாழ்த்துகள். வணக்கங்கள்.
சார்பில் ரூபாய் 3 600/- மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டிசம்பர் 3 இயக்க பொறுப்பாளர் திரு, ரபீக் சமூக ஆர்வலர் பாபு பாரதமாதா திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் துர்கா தேவி, அருண், கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் தீவிர மற்றும் அதிதீவிர பாதிப்புக்கு உள்ளான(PERSONS WITH SEVERE AND PROFOUND MENTAL DISABILITIES) மூன்று மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு திருத்துறைப்பூண்டி பாரதமாதா குடும்ப நல நிறுவனத்தின்