சிறப்பு
கடந்த திமுக ஆட்சியில் 2022 ஆம் ஆண்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு, 2023 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டு விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த இடத்தை 2023 இல் அண்ணன் @TRBRajaa பார்வையிட்ட செய்தி இது
திமுகவின் உழைப்பு இன்று பலன் தருவது உண்மையிலேயே மகிழ்ச்சி 👏👏
சென்னையில் 112 போக்குவரத்து சிக்னல்கள் AI தொழில்நுட்பத்துடன் அமைத்து சோதனை நடைபெறுகிறது
இந்த proposal போட்டு approve வாங்கி டெண்டர் விட்டு கொள்முதல் செய்து அதை எல்லாம் நிறுவி - எல்லாம் இந்த ஒரே மாசத்தில் நடந்தது என நம்பினால் நீங்களும்... See more
#BREAKING | தவெக MLA மிரட்டுகிறார்..
பாலியல் வன்கொடுமை வழக்கில் தவெக எம்.எல்.ஏ. விஜி சரவணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநெல்வேலி சரக காவல்துறை டிஐஜியிடம், ஸ்ரீவைகுண்டம் பெண் பரபரப்பு புகார்
#WATCH | "கரூர் சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லி போனீங்களா?”
திமுக மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
#SunNews | #MKStalin | #TVKVijay | @mkstalin
#WATCH | “நிச்சயமாக ஒரு நபர் மட்டும் இதை செய்திருக்க வாய்ப்பில்லை.. உடந்தையாக இருந்தவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”
சேலத்தில் 50 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் மணிகண்டன் கைது - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
#SunNews | #Salem | #TVK | #MadharSangam
தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகள் இந்தியாவிலேயே (மற்ற மாநிலங்களை விட) சிறந்தவை
- மாண்புமிகு அமைச்சர் அருண்ராஜ் @arunraajkg அவர்கள் 🙏🙏🙏
தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக தமிழ்நாட்டை சீரழித்துவிட்டது என சொன்னவர்கள் இன்று துறை ரீதியான ஆய்வுகளுக்கு பிறகு நாம் எவ்வளவு சிறப்பாக வளர்ச்சி பெற்று இருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். 👍👍
காலம் மிகச்சிறந்த ஆசான்.
தினமும் 6 மணி ஆனால் போதும் ஆட்டோ ஓடாது என்பது போல் பங்களாவிற்குள் ஓடி சென்று ஒளிந்து கொள்ளும் நடுங்கியே,
அந்த பங்களாவுக்குள்ளாவது, நடுகத்தைப் பொருட்படுத்தாமல் டி.வி ரிமோட் எடுத்து செய்திகள் போட்டு பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம் தினமும் தவெகவினர் செய்யும் பாலியல் வன்கொடுமைகளையும், அதன் மீது நடவடிக்கை எடுக்கத் துணிவில்லாத உங்கள் லட்சணத்தையும்.
Oh wait, அது தெரியக் கூடாது என்று தானே 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் இருந்து மறைத்தீர்கள்!
#TVKFails
கடந்த ஐந்து ஆண்டுகளாக கர்நாடகாவிடம் இருந்து முறையாக நீரை பெற்று விவசாயிகள் பாசனத்திற்கு நீரை திறந்து குறுவை பேக்கேஜ் கொடுத்தது திமுக அரசு.
2026ல் கர்நாடக காங்கிரஸ் அரசு தண்ணீர் திறக்கவில்லை,
தண்ணீர் திறக்க வேண்டும் என கோமாளி விஜய் அரசு அழுத்தமும் கொடுக்க வில்லை.
கேள்வியே புரியாதவங்க கிட்ட போய் மைக் நீட்டினா இந்த லட்சணத்துல தான் பதில் வரும்! இதுனால தான் அவங்க கட்சித் தலைவர் பிரஸ் மீட்னாலே அலறி அடிச்சுட்டு ஓடுறார்.
#TVKFails
பாட்டிலுக்கு ₹10 செந்தில் பாலாஜிக்கும், ஸ்டாலினுக்கும் போகுதுன்னு பாட்டு பாடி ஆட்சியை புடிச்சுட்டு… இப்போ கேட்டா அது வந்து EB bill க்கும் & கடை ரெண்ட் க்காகவாம் 🤡
நெல்லு ஒரு மூட்டைக்கு ₹40 வாங்குறாங்கன்னு அலறிட்டு … இப்போ கேட்டா அது “நிர்வாக செலவு”க்குனு லெக்சர் 📚
எலக்ஷன் டைம் ல 50-வருஷமா திமுக தமிழ்நாட்டை சீரழிச்சிட்டீங்கன்னு கதறிட்டு … இப்போ NITI Aayogல போய் “நாங்க top state”னு self review குடுத்துட்டு இருக்கான் தற்குறி😂
மொத்தத்துல அண்ணன் ஆட்சி யை புடிச்சதே fullஆ scam பண்ணி தான்னு அவரே கன்பர்ம் பண்ணிட்டாரு.✔️
2025-ல ஸ்டாலின் NITI Aayog photo-வை வைச்சு பாஜக வுடன் கள்ள கூட்டணி “பூனைக்குட்டி வெளியே வந்துச்சு”ன்னு சொன்ன ஆளு இப்போ எங்க நீக்கிறாருன்னு பாத்தா அதே front rowல, அதுவும் பம்மிகிட்டு — இப்போ எந்த குட்டி வெளியே வந்துச்சு ப்ரோ? 🤔
இப்போ இதுக்கும் இந்த தற்குறிங்க ஃபயர் விட்டுட்டு இருக்கானுங்க🤣
அச்சா.. பகுத்!!! அச்சா!!! @TVKVijayHQ
#BREAKING | “ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, தண்ணீருக்கு வழி செய்யாமல் குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கிறார் ரீல்ஸ் ஆட்சியின் முதலமைச்சர்.”
-முதலமைச்சர் விஜய்க்கு திமுக கண்டனம்
#SunNews | #TVK | #TVKVijay | #DMK | #KaveriIssue
அன்பின் தவெக நண்பர்களே. குறிப்பா விவசாய குடும்பத்தில் இருந்து வந்த நண்பர்களே
இன்னைக்கு ஜூன் 12
வழக்கமா ஒவ்வொரு வருஷமும் ஜூன் 12 ஆம் தேதி முதலமைச்சர் மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து விடுவார் அல்லது நேரில் போக முடியாத நிலையில் மேட்டூர் அணையை திறந்து விட உத்தரவு இடுவார்
இந்த ஜூன் 12 முதலமைச்சர் மேட்டூர் செல்லவும் இல்லை அணையை திறந்துவிட இதுவரை உத்தரவும் இடவில்லை
இதை நம்பி ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயார் ஆகி இருப்பார்கள்
இந்த வாரம் திறந்து விடவில்லை என்றால் குறுவை சாகுபடி பாதிக்கும். பல விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அந்த மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படக்கூட சாத்தியமுண்டு.
இவ்வளவு முக்கிய பிரச்சனையில் இந்த அரசு இத்தனை மெத்தனமாக இருப்பது குறித்து உங்கள் கருத்துக்கள் என்ன என்பதை விளக்குவீர்களா?