@ItzEzhilVizhi@Ak_Thamizh21 உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு மேலே மருந்து தடவலாம்.
ஆனால் வாயின் உள்ளே ஏற்பட்ட காயத்திற்கு வெளிப்புறமாக மருந்து தடவுவது சிரமம்.
அதனால் “வாய்க்காயம்” என்பதே இந்த விடுகதையின் சரியான பதில்.
500 யூனிட் kku மேல் மின்சாரம் பயன்படுத்தினாலே.. அவ்வளவு மின்சாதனங்கள் பயன்படுத்தும் அளவுக்கு.. நல்ல நிலையில் தான் உள்ளார்கள் என்று அர்த்தம்.
அப்படிப்பட்ட மக்களுக்கு 200 யூனிட் மின்சாரம் என்பது..
திட்டத்தின் குறிக்கோளை வீணாக்கி இருக்கும்.
So.. அவர்களுக்கு இலவச மின்சாரம் கொடுக்காமல் போனது..
அந்த பணத்தால்.. மேலும் பல விளிம்புநிலை மக்களுக்கு செலவு செய்ய உதவும்.
Masterstroke 🫡 CM sir.
மொத்தத்துல கோபாலபுரம் குடும்பம் நாசமா போனா போதும். நீ பண்ணுன கேவலமான ஆட்சி கூந்தலாலதான், உன்னால உன் தொகுதியிலேயே ஜெயிக்க முடியல. அஞ்சு வருஷம் ஆட்சி கூந்தலாடா பண்ணுனீங்க, சுடலை மயிராண்டி.
அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொல்லிட்டு இருந்தவனுக்கு அந்த பட்டத்தையாவது கொடுத்து இருக்கலாம், இப்ப பாரு முதலமைச்சர் பட்டத்தை தட்டி தூக்கிட்டான். டேய் சூப்பர் ஸ்டார் இனி நீ டம்மி ஸ்டார்டா.