👑 உலக சாம்பியன்ஸையே அலறவிட்ட மெஸ்ஸியின் மாஸ்டர்கிளாஸ்! 🪄⚽
🇪🇸ஸ்பெயின் அணிக்கு எதிராக லியோனல் மெஸ்ஸி களம் கண்ட கடைசி போட்டி இதுதான்! உலகத்தரம் வாய்ந்த டிஃபெண்டர்களை தன் கால்களால் நடனமாட வைத்து🕺,
அந்த அசாத்தியமான சிப் கோல்... அலாதி மேஜிக்! 🐐🔥
கிங் என்றும் கிங் தான்! ✨
#Messi #Argentina #Spain #GOAT #LeoMessi #Football #MessiMagic #TamilTwitter #LaAlbiceleste #FootballTamil #mundialdefútbol2026
#messi39 #argentinië #España
மெஸ்ஸி குளிப்பாட்டிய குழந்தை: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதும் அரிய வரலாற்றுத் தருணம்! 💥❤️
2007 ஆம் ஆண்டு UNICEF தொண்டு நிறுவன நாட்காட்டிக்காக எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் புகைப்படம் இது. அன்று 20 வயது இளம் லியோனல் மெஸ்ஸியின் கைகளில், ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் குளித்துக் கொ��்டிருக்கும் அந்த 5 மாதக் குழந்தை வேறு யாருமல்ல… இன்று உலகையே வியக்க வைத்துக் கொண்டிருக்கும் ஸ்பெயின் அணியின் இளம் சூப்பர் ஸ்டார் லமினே யமல்.
அன்று மெஸ்ஸியின் கைகளில் குழந்தையாகத் தவழ்ந்த அதே யமல், (ஜூலை 19, 2026) நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடக்கவிருக்கும் FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் Spain vs Argentina அதே மெஸ்ஸியை எதிர்த்து நேருக்கு நேர் மோதவிருக்கிறார்.
தொட்டிலில் தொடங்கிய ��ொடக்கம்...
இன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நேருக்கு நேர்!
காலம் எழுதிய அழகிய
கால்பந்து கவிதை இது! ❤️
இங்கிலாந்து அடிச்ச ஒரு கோலுக்கு அப்றம், அர்ஜன்டினா பண்ணின Position changes, controlled possession, கடைசி 15 நிமிசத்துல காட்டின attacking game play... த்தா இங்கிலீஷ் புட்பாலாவது ம*யிராவதுனு தூக்கி ஒரே சொருவு. 💥
எங்ககிட்ட இருந்து கத்துக்கிட்ட latin flair வித்தைய நாங்களே எறக்குறோம்டானு எறக்கிட்டானுங்க.
பெரிய லார்டு இவரு - மாநில அரசு கடன் மொத்தத்தையும் அடைப்பாராம் !
150 லட்சம் கோடி மத்திய அரசு கடன் வாங்கி வச்சு இருக்கு @annamalai_k -
மோடிய எதிர்த்து பேச திராணி இருக்கா ?
இல்ல அந்த கடன் பத்தி விவாதம் பண்ண தில்லு இருக்கா ?
மு.க.ஸ்டாலினின் கல்வெட்டை ஒருவாரத்திற்குள் மீண்டும் வைக்கவில்லை என்றால் போராட்டம் நடக்கும்... திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பத���ல்..
#Chennai | #Sengottaiyan | #TMAnbarasan | #MKStalin | #PolimerNews