மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு
கவுரவ டாக்டர் பட்டம் நாளை ஒடிஷா பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு
விழாவில் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் வழங்கவுள்ளார்.
@ikamalhaasan@maiamofficial
Suriya raps Maara theme song for GV Prakash,
The music composer confirmed the news by Tweeting a picture of Suriya in the recording studio. The song is part of the upcoming film Soorarai Pottru directed by Sudha Kongara.
@Suriya_offl@gvprakash#SooraraiPottru#MaaraTheme
மிக விரைவில் தமிழக முதல்வர்
அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பாஜக கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
@CMOTamilNadu@RajBhalajioffl@CTR_Nirmalkumar#avin#thirukkural
ஆளுநர் அவகாசம் தரவில்லை - உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனுதாக்கல்
மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு முறையிட திட்டம்
#Maharastra#Sivasena
இரண்டாவது முறையாக பரோலில் வரும் பேரறிவாளன்!
28 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்.
#Perarivalan#Parole