2047 ஆம் ஆண்டிற்குள் ரத்த சோகை நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற பாடுபடுபவர் நரேந்திர மோடி. #VendumMeendumModi
உயர் மதிப்பிலான தோட்டப்பயிர்களை ஊக்குவிக்கும் வகையில் விதை நேர்த்தி செய்தல், தரமான நடவுக்கருவிகள் ஆகியவற்றை வழங்குவதற்கு ரூ.2,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்தவர் நமது தேச பிரதமர் நரேந்திர மோடி. #VendumMeendumModi
புதிய தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் 5-ஜி தொழில்நுட்ப அடிப்படையிலான செயலிகளை உருவாக்க பயிற்சி அளிக்கும் வகையில் 100 ஆய்வகங்களை ஏற்படுத்தி தந்தவர் நமது பிரதமர் நரேந்திர மோடி. #VendumMeendumModi
ஆன்லைன் மூலம் ஆவணங்களை பகிர்ந்து கொள்ள ஏதுவாக சிறு-குறு-நடுத்தர நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை அமைப்புகள் ஆகியவை பயன்படுத்தும் வகையில் டிஜி லாக்கர் முறையை அறிமுகப்படுத்தியவர் நரேந்திர மோடி. #VendumMeendumModi
பாரத பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் உலகப் பொருளாதார நிலையில் இந்தியாவிற்கு ஒரு சிறப்பான இடத்தை வழங்கும் வகையில் நமக்கு ஜி-20 தலைமைப் பொறுப்பு கிடைத்துள்ளது. #VendumMeendumModi
பிரதமர் மோடியின் ஆட்சியில் மத்திய அரசின் ‘வலுவான மூலதன செலவு’ 2022-23-ல் ரூ. 10.68 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 4.1% ஆகும். #VendumMeendumModi