@Murugan_MoS @BJP4India@BJP4TamilNadu 💐💐💐சேலம் மாவட்ட மாநகர மகளிர் அணி துணை தலைவி திருமதி புவனேஸ்வரி அவர்களின் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோலம் போடப்பட்டது ...
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ஜி ...💐💐💐
இந்தியன் என்பதில் எப்போதும் எனக்குப் பெருமையே. இந்தியாவில், நமது தமிழகம் மு��ன்மை மாநிலமாக வர வேண்டும் என்பதற்காகத்தான் நாம் போராடுகிறோம்.
மதம், ஜாதி என்பது இந்த இயக்கத்திற்கு வெளியே. இந்த அரசியல் இயக்கத்தில் அனைவரும் சமம்!
பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.
இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!
மாறுவோம், மாற்றுவோம்!
ஆனைமலை Long Distance Runners குழுவின் நிறுவனர் திரு. லிங்கேஷ் காமாட்சி மற்றும் அவரது குழுவினர், 28 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடி வந்து, நமது 'போதை இல்லா தமிழகம்' மாநாட்டில் பங்கேற்றது, சமூகத்தின் மீதான அவர்களின் அக்கறையைக் காட்டுகிறது.
இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்த இளைஞர்களின் அர்ப்பணிப்புக்கும் விழிப்புணர்வு முயற்சிக்கும், எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட இளைஞர்களே மாற்றத்தின் உண்மையான தூதுவர்கள்.
மாறுவோம், மாற்றுவோம்!
Extending my heartfelt wishes to Honourable Minister of State for Home Affairs, Shri @bandisanjay_bjp , on his birthday. May your experience and commitment to public service continue to guide and inspire generations. Wishing you an abundance of joy, good health and prosperity on this special day.
Very heartening to know about the successful repatriation of Tamil Nadu’s priceless antiquities from Australia, bringing these invaluable treasures back to their rightful home.
Originally from historic temples in Tamil Nadu, these treasured artefacts, dating back to the 11th and 12th centuries, include a ceremonial bronze trident of Goddess Bhadrakali, a granite idol of Nandi, and a basalt sculpture of the six-headed Karthikeya.
Their return marks another significant milestone in reclaiming and preserving India’s rich cultural heritage.
The Government’s sustained efforts to bring our cultural treasures back to the country are truly commendable. Since 2014, there has been remarkable momentum in the repatriation of antiquities, with more than 600 such artefacts returned to India, a highly appreciable achievement in safeguarding our civilisational legacy reflecting a strong commitment to the vision of “Vikas Bhi, Virasat Bhi.”
@PMOIndia@MinOfCultureGoI@MEAIndia@ASIGoI
The large-scale tree plantation drive launched across Delhi today by Union Home Minister Shriman @AmitShah Ji under the ‘Ek Ped Maa Ke Naam’ initiative is a commendable effort towards environmental conservation. The plantation of 70 lakh saplings will significantly enhance Delhi’s green cover and contribute to a cleaner, greener and more sustainable environment.
Prime Minister Shriman @narendramodi Ji’s ‘Ek Ped Maa Ke Naam’ initiative is a powerful reminder that every individual has an important role to play in protecting our environment. I urge everyone to plant a sapling and become a partner in this collective endeavour to safeguard nature and leave a healthier planet for future generations.
Today was briefed on the Mission for Cotton Productivity (Kapas Kanti) by Union Minister of Agriculture & Farmers' Welfare and Rural Development Shri. Shivraj Singh Chouhan Ji and senior officials of the Ministries of Agriculture & Farmers' Welfare and Textiles at Uprashtrapati Bhavan.
I appreciated the Mission's holistic approach towards strengthening India's cotton ecosystem and emphasised the need for time-bound approval mechanisms to accelerate innovation, clear and measurable targets for improving per-acre cotton yield, greater public awareness about the Mission, and market-responsive strategies to enhance India's global competitiveness and meet the growing demand for quality cotton.
@ChouhanShivraj@AgriGoI@TexMinIndia
அரசியல் பதவிகளையும் தாண்டி, தேசத்தின் விதியை மாற்றி அமைத்த சமரசம் அறியா சகாப்தம்!
பாரதத்தின் ஒருமைப்பாட்டிற்காகத் தன் வாழ்நாளையே தியாகம் செய்த மாமனிதர் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி அவர்களின் 125-வது ஆண்டு நிறைவில், அவரது கொள்கைகளைப் போற்றி வணங்குவோம்.
I accept the Bintang Adipurna of the Republic of Indonesia with great humility.
This honour belongs to the people of India. It reflects the warmth and affection of the people of Indonesia. It is also a tribute to the historic and deeply-rooted ties between India and Indonesia.
I sincerely thank President Prabowo, the Government of Indonesia and the people of Indonesia for this special honour.
@prabowo
My humble tributes to Swami Vivekananda ji on his Punya Tithi.
A great patriot, philosopher and spiritual visionary, Swami Vivekananda ji rekindled India’s civilisational consciousness and carried the timeless wisdom of our land to the world.
His vision of a confident, enlightened and compassionate India continues to guide our nation’s journey. May his ideals inspire us to serve with dedication, uphold the highest standards of character, and remain steadfast in our commitment to nation-building.
Delighted to attend the 45th anniversary celebrations of the Art of Living in Bengaluru today.
Gurudev Sri Sri Ravi Shankar Ji, Hon’ble Governor of Karnataka, Shri Thaawarchand Gehlot Ji, members of the Art of Living, dignitaries from India and abroad, and thousands of devotees and volunteers were present on the great occasion.
@ArtofLiving@Gurudev
பாஜகவின் வாக்கு வங்கி கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலை விட 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிகரித்துள்ளதே தவிர குறைந்து விடவில்லை
- தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் திரு.@narayanantbjp அவர்கள்..!