Those who are telling they didn't delete... I clearly mentioned that they ( Deleted / Archived) Proof attached 👇
They Archied the post and after getting bashed again restored it...
We are not under any mafia to spread fake news da halfboil Anil's 🤡
இந்தப் பெண் சொல்வதை கொஞ்சம் கேளுங்க.
தலைவர் @mkstalin அவர்களே இந்தப் பெண்ணை போன்று மிகவும் அறிவாற்றலுடன் பேசுபவர்களை திமுக கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த மாதிரி வீடியோக்கள் மக்களை சென்று அடைவது மட்டுமே மக்களுக்கு உண்மையை புரிய வைக்கும்
வீடியோ பகுதி ( 1)
இப்பொழுது ஜனநாயகம் என்பது. குழந்தையின் கையில் அணுகுண்டை கொடுப்பது போன்று உள்ளது.
மருந்தை பற்றி ஒரு அறிவும் இல்லாதவரை நம்முடைய இதய அறுவை சிகிச்சை செய்ய ஒத்துக் கொள்வோமா?
அதைவிட மிக மிக மோசமானது அரசியலைப் பற்றி அறிவு இல்லாதவரை ஒரு லீடராக தேர்ந்தெடுப்பது.
தவெக ஆட்சிக்கு பின் தமிழ்நாடு காவல்துறையின் செயல் என்று பரவி வரும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 2026 ஜனவரியில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது.
Proof:
https://t.co/M3BpYxrsTZ
https://t.co/SmuKokIlyn
இது மிக பெரிய தவறு தவெகவை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் அவர்களுக்கு உயிருடன் இருக்கும்போதே இப்படி குழந்தைகளை ஒப்பாரி பாட்டிற்கு ஆட வைத்து பதிவிடுவது தவறு. அது வெறும் தேர்தல் தோல்வி தான், குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்காதீர்கள்
#route_mafia
Saddened by the demise of Thiru. Prateek Yadav, brother of Samajwadi Party President Thiru. @yadavakhilesh.
At this painful moment of immense sorrow, my heartfelt condolences are with beloved brother Thiru. Akhilesh Yadav and the grieving family.
May they find courage and strength to endure this painful loss.
தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.
தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.
மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel