EXPOSED 🚨🚨🚨
துணை சபாநாயகர் ரவிசங்கரை சந்திக்க வரும் முன் கார்த்திக் குமார் TASMAC-ல் மது அருந்தும் காட்சி வெளியானது ✅
ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு தவெகவை கண்டமேனிக்கு கடித்து குதறிய அனைவரும் வரிசையில் வரவும் 🤷♂️
🔔 | அகல் விளக்கு பதிப்பகம் - ஆணை 14.02.2026 கொடுக்கப்பட்டிருக்கிறது.
எந்த டேஸ் அப்போது முதலமைச்சராக தமிழ்நாட்டில் இருந்தார்? எந்த டேஷ் கட்சி அப்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்தது.
ஆவின் நெய் விலை ஏற்றம்
கடந்த ஆட்சியில் 2022ம் ஆண்டு மட்டும் 21% சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு 11% சவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.515 to ரூ.700 ஆக மாற அதுவே காரணம்.
இந்த ஆட்சியில் ரூ.80 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
இனிமேல் @KanimozhiDMK madam ஏதாவது ஒரு அறிக்கையை தூக்கிட்டு வந்தாங்கன்னா உன் அண்ணன் ஆட்சி பண்ண லட்சணம்னு அவங்க மூஞ்சி மேலயே இதை தூக்கி போடுங்க
📌2016–2025 காலகட்டத்தில் 59,914 குழந்தைகள் மாயமானதாகப் புகார்!
அதில் 742 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
📌 2025-ல் மட்டும் 8,439 குழந்தைகள் மாயம். 279 குழந்தைகள் இதுவரை மீட்கப்படவில்லை.
Tamilnadu la electricity shortage apo ₹35 ku vanguatha ulal scam nu polambuna arivalinga ellam
Ipo Rajasthan ₹46 ku vangirkanga ipo enna solla poringa ??
Double standards … Exposed
Before election Stalin said not even one vote left because of SIR , DMK made severals camps to ensure this .
Now he is saying he lost votes because of SIR .
🤡🤡🤡🤡
“GST 5% சரிவு… தமிழக அரசின் நிர்வாகத் தோல்வி” என்று கடந்த சில நாட்களாக திமுகவினரின் அரைவேக்காட்டு பிரச்சாரத்தின் உண்மை முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Gross GST-ஐ மட்டும் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றவர்களை, அதிகாரப்பூர்வத் தரவு நறுக்கென்று குட்டியுள்ளது. தமிழ்நாட்டிற்கு உண்மையில் கிடைக்கும் Post-Settlement GST வருவாய் 16.1% உயர்ந்துள்ளது என தமிழ்நாடு நிதித்துறை செயலாளரே தெளிவுபடுத்தியுள்ளார்.
அப்படியிருக்க, “5% குறைந்துவிட்டது” என்று மட்டும் கூறி பொருளாதாரம் வீழ்ச்சி, அரசு நிர்வாகத் தோல்வி என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கூப்பாடு போடுபவர்களின் நோக்கம் அம்பலமாகியுள்ளது.
உற்பத்தி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொருட்களை விநியோகிக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், IGST Settlement உள்ளிட்ட பல்வேறு காரணிகள் Gross GST எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாட்டின் உண்மையான GST வருவாய் நிலையை மதிப்பிடும்போது Post-Settlement GST தரவுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
பொய் பிரச்சாரத்தால் உண்மையை வெல்ல முடியாது !