பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்த @SanghiPrince சமூக வலைதளங்களில் பதிவிட்ட செய்திக்காக தொடர்ந்து காவல்துறையிடம் இருந்து நெருக்கடியும், மிரட்டலும் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது அவரை காவல்துறை கைது செய்திருப்பதாக தெரிய வருகிறது.
இந்த கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கின்றேன். குற்றவாளிகளுக்கு காவல்துறை அரணாக நிற்பதும், அரசியல் பதிவுகளுக்காக எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
@tnpoliceoffl@BJP4TamilNadu
@DrSenthil_MDRD@annamalai_k பிரதமர் பெயர் நரேந்திரன் உங்க தாத்தா பேரு மட்டும் வடிவேலு கவுண்டர் எலக்சன்ல ஓட்டு கேட்கும் போது நீங்களும் உங்க பேருக்கு பின்னாடி கவுண்டர் நல்லா இருக்கு ஏற்கனவே அஞ்சு மாநில தேர்தலை பத்தி பேசிட்டு அமைதியா இருந்தீங்க இப்ப 2024 தேர்தலை பத்தி பேசுறீங்க கூடிய சீக்கிரம் அமைதி ஆயிடுவீங்க
மாநில தலைவர் Shri. @annamalai_k அவர்களின் #EnMannEnMakkal நடைபயணத்தில் எந்த தொகுதியிலும் இல்லாத அளவிற்கு தர்மபுரி தொகுதியில் இளைஞர்களின் எழுச்சி அதிகமாக இருக்கும்.
"தர்மபுரி சட்டமன்றத்தில் மட்டும் @BJYMinTN சார்பாக குறைந்தபட்சம் 3000 இளைஞர்கள் பங்கு கொள்வார்கள்".
@ShivaaBJYM
Happy birthday to @BhuvaneshwarR2, State VP @BJYMinTN! 🎉
Your consistent commitment and hard work for the party over the years is truly commendable.
Wishing you the best for your future endeavors. Proud to see you as an upcoming leader from Dharmapuri.
Keep shining! ✨
நெல்லை பாளையங்கோட்டை மூளிகுளத்தில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் திரு.ஜெகன் பாண்டியன் வெட்டி படுகொலை.அதே மூளிகுளத்தில் திமுகவை சேர்ந்த பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் இவருரைய கட்சியை சார்ந்த வளர்ச்சி பிடிக்காமல் நேற்று இரவு கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.
திமுகவை சேர்ந்த பிரபுவின் மனைவி தச்சை மண்டல் சேர்மனாக உள்ளார்,
பாளையம்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வாகவின் வலதுகரமாக பிரபு செயல்பட்டு வருகிறார்.
ஈவு இரக்கமில்லாமல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது ஆளும் திமுக அரசு. திமுகவின் ஆட்சியில் படுகொலைகள் என்பது சாதாரணமாக நடைபெறும் சம்பவங்களாக மாறி இருக்கிறது. சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்குகிறது திமுக.
சகோதரர் திரு ஜெகன் பாண்டியன் அவர்களுடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
காவல்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் இப்படி நடக்கிறதா?
ஆளுநருக்கே இத்தகைய பாகுபாடு காட்டப்படுகிறது என்றால், ஆளுங்கட்சியினரால் பாதிக்கப்படும் சாமானியர்களின் நிலை என்ன??
@CMOTamilnadu
"RT @PforWest: இன்றைய அரசியலில் பணம் கொடுக்காமல் ஒரு தலைவருக்கு பொதுக்கூட்டம் கூடுகின்றது என்றால் அது நம்ம அண்ணாமலை அண்ணாவுக்காக கூடும் கூட்டமே… #Annamalai" @BJYMinTN