மே 2-க்குப் பிறகு இன்ன��ர் ஊரடங்கைத் தாங்கும் நிலையில் மக்களும் - வாழ்வாதாரமும் இல்லை.
எனவே, காபந்து சர்க்கார் காலத்திலும் ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகள் கையிருப்பு, தயார் நிலையில் வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு #COVID19 பரவலைத் தடுத்திட வேண்டும்.