விரண்டோடும் கொரோனாவை விரட்டி பிடிப்பதில் ஏன் இத்தனை ஆர்வம் நம்மவர் மத்தியில்..
வினை என தெரிந்தும் விதவிதமான உடைகள் மீது தான் அலாதிப் பிரியம் ..
வீதி வழியில் விழிப்புணர்வு தந்தும் விளையாட்டென எடுக்கும் சமூகம் தானாக திருந்தும் வரை விடிவு என்பது வெகு தூரம் தான்.
#COVID19#SriLanka
இடர்களும் குறைந்தபாடில்லை..
இன்னல்களும் முடங்கியபாடில்லை..
ஒவ்வொரு விடியலும் ஓர் விடைதேடும் பயணத்தில் தான் ஆரம்பமாகின்றது .
விடாமல் தொடர்கிறது. உதடுகள் ஊமையான நிலையில்.
உள்ளமது ஒரு வித போராட்டத்தில் .
உணர்வுகள் அவை உடைதெரியபட்ட நிலையில்.
ஸூஜூதுகள் மட்டுமே உயிரின் ஒற்றை துணையாய்.
சமீபத்திய அனர்த்தத்தின் வடுக்கள் ஆற முன்பே ஈத் ஐ நெருங்கி விட்டோம். புத்தாடை செல்பிக்களை பதிவேற்றம் செய்து உலகறிய கொண்டாடாமல், எளிமையாகவும், ஏழைகளுடனும் கொண்டாட முடியாமலில்லை
வெந்த புண்ணில் வேளை பாய்ச்ச நினைப்பவர்கள் தாராளமாக இதை புறக்கணிக்கலாம் 🙏🏻
எனக்கு இரு கண்களும் தெரியாது.5 பிள்ளைகள். கோழிகளை வாங்கி விற்று 20 வருடங்களாக குடும்பத்தை காப்பாற்றுகிறேன்.எனது இரு வாகனங்களை எரித்து வீட்டையும் சேதமாக்கிவிட்டார்கள். ஆனாலும் இறைவன் இதை விட இரு மடங்கு எனக்கு பொருளாதாரத்தை தருவான்: மொஹமட் ஜௌபர், ஹெட்டிபொல #MuslimsUnderAttackSL
If the Sinhalese destroyed it, the Sinhalese will help rebuild it. To the Sinhala community on twitter can we get together and raise funds for the Muslim properties that were destroyed? I will start by putting 50k of my own cash. Please comment if you are in.
Seriously man. What are they doing. Why can’t they even try to control the situation. After the bomb blast STF and Army covered the whole island. And how can mobs attack even after that.
INJUSTICE FOR MUSLIMS 😥
We all know you gonna fast
We all know you gonna pray Tharaweeh
We all know you gonna wake up for Suhoor
We all know you gonna taste porridge for Ifthar
So please stop posting your good deeds in social medias and do your own to get more rewards in this holly month
#Ramadan