நமது 'We The Leaders' சார்பாக, தூத்துக்குடியில் பொட்டுக்களைப் பயன்படுத்தி, போதைக்கு எதிரான விழிப்புணர்வை முன்னிறுத்தி, உலகிலேயே மிகப்பெரிய மொசைக் எனும் விழிப்புணர்வு படைப்பை உருவாக்கி உள்ளோம்.
இந்த விழிப்புணர்வு படைப்பை World Records Union உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.
போதையில்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி, இம்மாதம் முழுவதும் போதைப்பொருள் விழிப்புணர்வு மாதமாக அறிவித்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது நமது @WTLFoundation.
இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம்,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், We the Leaders Foundation தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தனர்.
போதை வேண்டாம்; பாதையை மாற்றுவோம். ஆரோக்கியமான, போதையில்லா தலைமுறையை உருவாக்க ஒன்றிணைவோம்.
மாறுவோம், மாற்றுவோம்.
காலம் மாறும், காட்சியும் மாறும்
2031 ல் தமிழகத்தில் ஆட்சியும் மாறும்...🙏🧡
தமிழக மக்களின் நம்பிக்கையின் முகம் அண்ணன் திரு. அண்ணாமலை அவர்கள்.👇
#Annamalai#Wetheleaders
#JustNow || "2031ல் தமிழ்நாட்டில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும்" - அண்ணாமலை
📌"2026ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுபோல், 2031ல் ஆட்சி மாற்றம் ஏற்படும்"
📌"2026ல் இளையோரால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது; 2031லும் அது நிகழும்"
'We The Leaders' மாநாட்டில் அண்ணாமலை பேச்சு