நீங்கள் அரசியலுக்கு வருவதை நான் மனதார வரவேற்கிறேன். உங்கள் சேவை மனப்பான்மை, நேர்மை மற்றும் மக்கள் நலனில் கொண்டுள்ள அக்கறை அரசியலிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் சேவையை தொடர்ந்து சிறப்பாக செய்து, சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்க வாழ்த்துகள்.
ரூ.450 கோடி மதிப்பில், உலகத் தரத்தில் உயர்ந்து நிற்கும் தூத்துக்குடியின் நவீன விமான நிலையத்தை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் இன்று தமிழக மண்ணில் திறந்து வைத்தார்.
முத்துநகரின் ஆழமான பாரம்பரியத்தையும், நவீன கட்டுமானத்தின் மகத்துவத்தையும் இணைத்து, கலைநயத்துடன் பிரகாசிக்கும் இந்த அற்புத படைப்பு, தமிழ்நாட்டின் பெருமையை வானளாவ உயர்த்துகிறது!
இந்த வரலாற்று நாளில், ஒவ்வொரு தமிழனின் உள்ளமும் பெருமிதத்தால் திளைக்கிறது; நம் மண்ணின் மாண்பு உலகுக்கு எதிரொலிக்கிறது!
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.
கொலை, கொள்ளை,
கஞ்சா கடத்தல், கற்பழிப்பு, கட்ட பஞ்சாயத்து, என எல்லா குற்றங்களையும் செய்யும் குற்றவாளிகள் திமுக கட்சி காரனாகவே உள்ளான்,
திமுக என்னும் தீய சக்தி அடியோடு அழிக்கப்பட வேண்டும். #ShameOnYouStalin
#விஸ்வகர்மா_திட்டம்
🤡ஸ்டிக்கர் ஒட்டும் #Dravidmodel ⚫🔴
🇮🇳மத்திய அரசு எதை கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் திறனற்ற திமுக அரசு, மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து தடை செய்தது🤔
(1/2)
அனைவருக்கும் வணக்கம். நான் பாஜக உறுப்பினர் என்பதில் கர்வம் கொள்கிறேன். கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தி உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக அன்புடன் அழைக்கிறோம். கீழே உள்ள referral link - ஐ click செய்யவும்
https://t.co/44uZnVeYMi
@follows
பிரதமர் ஸ்ரீ.@narendramodi அவர்கள் தலையிட்டு சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென நேற்று பிரதமருக்கு நமது மாநில தலைவர் ஸ்ரீ.@annamalai_k அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்..!
#Annamalai