As Smt. @VanathiBJP concludes her tenure as the National President of BJP Mahila Morcha, the entire Mahila Morcha family extends its heartfelt gratitude for her visionary leadership, unwavering dedication and tireless commitment to empowering women across the nation. 🇮🇳
Under her able leadership, BJP Mahila Morcha strengthened its organisational footprint, expanded its grassroots connect and gave renewed momentum to women-led initiatives, inspiring countless women karyakartas to contribute meaningfully to nation-building.
Her steadfast commitment to the ideals of the Bharatiya Janata Party and the vision of Hon’ble Prime Minister Shri @narendramodi Ji has left a lasting impact on the organisation and its karyakartas.
Thank you, Vanathi Akka, for your inspiring leadership, constant guidance and immense contribution to BJP Mahila Morcha. Your dedication and service will continue to inspire generations of women karyakartas.
Wishing you continued success, good health and fulfilment in your journey of public service. 🌸🇮🇳
#BJP #BJPMahilaMorcha #VanathiSrinivasan #NariShakti #Seva #NationBuilding
@INCTamilNadu வின் அதிகாரப்பூர்வ X தளத்தில் எங்களுடைய தேசிய மகளிர் அணி தலைவர் அக்கா @VanathiBJP அவர்களை தரக்குறைவாக சித்தரித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளதை @bjmm_tn வன்மையாக கண்டிக்கிறது.
இதற்கு பதிலடியாக காங்கிரஸ் போல் தரம் தாழ்ந்து புகைப்படத்தை சித்தரிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை உங்களுடைய @INCIndia தலைவி *எட்விஜ் ஆண்டோனியா அல்பினா மைனோ* அவர்களின் பழைய புகைப்படங்களை பகிர்ந்தாலே காங்கிரஸிற்கு பதிலடியாக அமையும்.
ஆனால் பெண்ணியத்தின் கண்ணியத்தை காக்க வேண்டி நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.
அதே நேரத்தில் தொடர்ந்து இது போன்ற பதிவுகள் வருமேயானால் தமிழக பாஜக மகளிரணியின் பதிலடி வேறு மாதிரியாக இருக்கும் என எச்சரிக்கின்றேன்.
@SPK_TNCC@OfficeOfSPK@RahulGandhi@SONIYAGANDHl@priyankagandhi@jothims@NitinNabin@blsanthosh@BJPMahilaMorcha@BJP4TamilNadu@BJP4India
இன்று மகளிர் அணியின் தேசிய தலைவர் அக்கா வானதி சீனிவாசன் @VanathiBJP அவர்களுடன் மகளிர் அணியின் மையக்குழு மற்றும் நிர்வாகிகளுடன் மகளிர் அணி மாநாடு மற்றும் பயிற்சி முகாம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
Take a look at the Instagram profiles of Congress Mahila Morcha President Alka Lamba and BJP Mahila Morcha President Vanathi Srinivasan...
... And you will know why Congress get more views and why the BJP gets more votes.
இதெல்லாம் ஒரு பொழப்பா சேகர் பாபு !?
கல்வராயன் மலைக்காடுகளில் கேப்பாரற்று சீதிலமடைந்து இருந்த சீதா தேவி கோவிலை
கண்டறிந்து சுத்தம் செய்து, நாளை ஶ்ரீ ராமருக்கு பிரானபிரதிஸ்டை செய்யப்படுகிற நேரத்தில் சீதா தேவியை பூஜை செய்து வணங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம் .
தற்போது காவல்துறை அங்கு வந்து கட்டிய தோரணங்களை பிய்த்துபோட்டு நாளை விழா நடத்த தடை என்று கூறியுள்ளது.
இத்தனைக்கும் அது அறநிலையத் துறை ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலும் அல்ல ! அந்த கோவில் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா !?
இந்துக்கள் வழிபாடு செய்வதற்கு உண்டான உரிமை, அடிப்படை உரிமையாக அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்திருக்கும்போது அதை தடுப்பதற்கு நீங்கள் யார் !?
தமிழகம் முழுதும் இதே போல ராமர் வழிபாட்டிற்கு தடை யை ஏற்படுத்தி வருகிறது தமிழக அரசு .
ஆனால் அது புரளி . நாங்கள் தடை செய்யவில்லை என்கிறார் சேகர் பாபு !
தடை செய்வதன்றால் வெளிப்படையா செய் . அதை அறிவிக்கக் கூட தைரியம் இல்லாமல் இப்படி பேடித்தனமாக பின்வாசல் வழியாக இந்துக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் திமுகவின் கீழ்த்தரமான இந்த செயலை பார்க்கும்போது பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது .
நாயும் பிழைக்கு மிந்தப் பிழைப்பு
எவன் தடுத்தாலும் நாளை சீதா தேவியை வழிபட்டே தீருவோம் !
@nsitharaman@HRajaBJP@KesavaVinayakan@annamalai_k
பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் 9ம் ஆண்டு சாதனை நிகழ்ச்சிகள்
மக்கள் தொடர்பு பேரியக்க - 2023
பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் காஞ்சி மாவட்ட பார்வையளர் திரு. பாஸ்கர் அவர்கள், மாவட்ட தலைவர் திரு.KS. பாபு அவர்களின் தலைமையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் நடைபெற்றது
சாராய விடியல் அரசை கண்டித்து காஞ்சிபுரம் பாஜக சார்பில் மாவட்ட தலைவர் திரு KS பாபு அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சி காவலான் கேட் பகுதியில் மகளிர் அணி திரளாக பங்கேற்க நடைபெற்றது இதில் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர் 💐🙏
@annamalai_k
#WATCH | 'The Kerala Story' film is based on a terror conspiracy. It shows the ugly truth of terrorism and exposes terrorists' design. Congress is opposing the film made on terrorism and standing with terror tendencies. Congress has shielded terrorism for the vote bank: PM Narendra Modi in Ballari, Karnataka
விருத்தாசலத்தில் திமுக கவுன்சிலரால் பள்ளி குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக விசாரிக்ககோரி @NCPCR_ இல் @BJP4TamilNadu சார்பில் மனு அளித்திருந்தோம்.
எங்கள் கோரிக்கையை ஏற்று விசாரணை நடத்தி பள்ளிக்கு சீல் வைத்த @KanoongoPriyank & @DrRGAnandIND அவர்களுக்கு என் நன்றிகள்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதியில் மருதம் கிராமத்தில் திமுக பெண்.கவுன்சிலர்.வீரம்மாள் என்பவர் கணவர்.மாயகிருஷ்ணன் என்பவர் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு 55 ரூபாய் கேட்டு அடாவடி செய்து விவசாயி மீது தாக்குதல் நடத்தும் காட்சி