நமது பாஜக மாநில பிரிவு அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் திரு.@NainarBJP மற்றும் அனைத்து பிரிவுகளுக்கான மாநில அமைப்பாளர் திரு.@KTRaghavanBJP அவர்களும் கலந்து கொண்டு வழிகாட்டினர்..
அனைத்து பிரிவு அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
அன்புச் சகோதரர் மாநில செயலாளர்,நமது பொருங்கோட்டப் பொறுப்பாளர் திரு @VinojBJP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல கச்சி ஏகம்பனையும், அன்னை காமாட்சியையும், அத்திவரதனையும், குமரகோட்ட முருகனையும் வேண்டி மனதார வாழ்த்துகிறேன்...💐🙏
- Thamarai U Jagadeesan
சேலம் அன்னதானப்பட்டி பகுதியில், நிலத் தகராறு காரணமாக, தாய் மற்றும் பெண் குழந்தையை கடத்திச் சென்று, ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியிருக்கிறார்கள் திமுக கொண்டலாம்பட்டி பகுதி அவைத்தலைவர் பதவியில் இருக்கும் செந்தூர் கார்த்தி என்ற நபரும் அவரது நண்பரும்.
ஆளுங்கட்சி என்ற மமதையிலும், அரசியல் செல்வாக்கு போர்வையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டியிருப்பது வெட்கக்கேடானது. திமுக ஆட்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியிருப்பதற்கு முக்கியக் காரணம், திமுகவில் பதவி வகிக்கும் இது போன்ற சமூக விரோதிகள்தான். முற்றிலும் மனிதத்தன்மையற்ற அளவுக்கு திமுகவினரின் சமூக விரோதச் செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
சமூகத்தின் அமைதிக்கும், நமது பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் திமுக எனும் தீய சக்தியை, மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் இது.
இந்த சமூக விரோதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழகக் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
மக்கள் பயமின்றி நடமாட முடியாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியதுதான் @arivalayam அரசின் சாதனை!
அந்த அளவிற்கு ஒரு மிக மோசமான ஆட்சியை திமுக வழங்கி வருவதாக பொதுமக்கள் உள்ளக்குமுறல்!
இன்று, காஞ்சிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற 'மத்திய பட்ஜெட் - 2026' குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணன் @VinojBJP அவர்கள்
மத்திய பட்ஜெட் - 2026, தமிழ்நாட்டிற்கும் +காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் எவ்வாறு பயனளிக்கும் என்பதை விரிவாக கூறினார் 💐🙏
BJP-NDA is marching towards victory in West Bengal and Tamil Nadu in 2026.
2026-ல் மேற்கு வங்காளத்திலும் தமிழ்நாட்டிலும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிப் பயணம் தடுத்து நிறுத்த முடியாதது.
Because waiting for @arivalayam to work for the people is impossible @BJP4TamilNadu at T nagar today decided to fill up potholes across several streets which were begins death traps for motorists. We will continue the same across the neighbourhood over the next three days. @AmitShah@blsanthosh@annamalai_k
மக்கள் நலனே முதன்மை!
புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் உடனடி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், தமிழக பாஜக எப்போதும் போல மக்கள் பக்கம் உறுதியாய் துணையாக நிற்கும்!
தமிழகத்தை சீர்குலைத்த @arivalayam அரசை வீழ்த்தி தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகிவிட்டதாக நமது தலைவர் திரு.@NainarBJP அவர்கள் உறுதி..!
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியை அடிப்படையின்றி விமர்சித்து, மக்களை திசைதிருப்ப முயலும் திமுக அரசை சாடியுள்ளார் நமது தலைவர் திரு.@NainarBJP அவர்கள்!