श्रेष्ठ आचरण वह दीपक है, जिससे व्यक्ति के साथ-साथ समाज भी आलोकित होता है। इसी आदर्श को अपनाते हुए हमारे देशवासी आज पूरे संयम, सामर्थ्य और कर्तव्यनिष्ठा से राष्ट्र निर्माण में जुटे हुए हैं।
तस्माच्छास्त्रं प्रमाणं ते कार्याकार्यव्यवस्थितौ।
ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुमिहार्हसि।।
A glimpse of Kashi in Rome!
Mr. Giampaolo Tomassetti, an Italian painter, presented his work on Varanasi. His passion for Indian culture goes back over four decades. In the 1980’s he started as an illustrator for books on Vedic culture. From 2008 to 2013 he worked on 23 large paintings relating to the Mahabharat.
Five Italians passionate about Indian dance, Svamini Atmananda Giri, Ms. Martina Meenakshi Argada, Ms. Lucrezia Maniscotti, Ms. Valeria Vespaziani, Ms. Rosella Fanelli performed ‘Trigalbandi’, which included Kuchipudi, Bharatanatyam and Kathak. It is wonderful to see Indian dance forms drawing global interest.
மதிப்பிற்குரிய அயோத்திதாச பண்டிதரின் 181ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று
“தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தை” தமிழகத்தில் நிறுவி, சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கு கல்வி ஒன்றே சிறந்த வழி என்று, அத்தகையவர்களுக்கென சிறப்புப் பள்ளிகளைத் திறக்க வேண்டுமென பாடுபட்டார். திருக்குறளுக்கு பௌத்த தர்ம பார்வையில் உரை எழுதினார் மதிப்பிற்குரிய அயோத்தி தாசர் பண்டிதர்.
“ஒரு பைசா தமிழன்” என்ற இதழைத் தொடங்கி மக்கள் மத்தியில் சாதிய ஒழிப்பு, அடையாள மீட்புப் பணிகளில் ஈடுபட்டு சேவையாற்றிய மதிப்பிற்குரிய அயோத்திதாச பண்டிதர், எழுத்தாளர், பத்திரிகையாளர், சமூக சேவகர் என்று பல்வேறு வகையில் தன்னை தேச மறு மலர்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார்.
தமிழ் மொழி மட்டுமின்றி, சம்ஸ்கிருதம், பாலி, ஆங்கில மொழிகளில் மிகுந்த பாண்டித்தியம் கொண்டவராக அவர் திகழ்ந்தார். சித்த மருத்துவம் அறிந்த அவர், மக்களுக்கு இலவச மருத்துவ சேவையையும் வழங்கினார்.
தமிழகத்தில் சமூக நீதி, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு சிந்தனை, சுய மரியாதைக் கருத்துகளின் முன்னோடியாகத் திகழும் மதிப்பிற்குரிய அயோத்திதாச பண்டிதரின் 181ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று, அவரைப் போற்றி வணங்கிடுவோம் என என் பிரியத்திற்குரிய சகோதர, சகோதரிகளைக் கேட்டுக் கொள்கிறேன். - ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாடு ஆளுநர்
@rashtrapatibhvn@VPIndia@PMOIndia@HMOIndia@rajendraarlekar@KeralaGovernor@MIB_India@PIB_India@pibchennai@DDNewslive@PTI_News@DDTamilNews@airnewsalert@airnews_Chennai@CBCCHENNAI_MIB@ANI@PTI_News
Ongoing projects across Delhi are expected to reduce congestion, improve safety and enhance productivity for commuters and businesses alike. @nitin_gadkari’s contribution to accelerating these works has been significant.
#ஆனைமங்கலம்செப்பேடுகள் திராவிடர் கழகத்தின் பொய் வரலாறுகள் கம்யூனிஸ்டுகளின் கட்டுக்கதைகள்
கிறிஸ்தவ பாதிரிமார்களின் போலி வரலாறு ஆகியவற்றை தகர்த்து எறிந்து உள்ளது.
தமிழர்களின் உண்மை வரலாற்றை நிலைநாட்டி உள்ளது ஆரிய திராவிட இனவாதம் ஒரு கட்டுக்கதை! தமிழக மன்னர்கள் ஆரிய குல சக்கரவர்த்திகள்
சூரிய குல வழித்தோன்றல்கள் சத்ரிய குல சிகாமணிகள் மூவேந்தர்கள்.
ராமன் கிருஷ்ணன் உள்ளிட்டோர் வடநாட்டு கடவுள்கள் தமிழர்களுக்கும் ராமனுக்கும் சம்பந்தமில்லை என்று சொன்ன திராவிடர் கழகத்தின் முகமூடி கிழிகிறது
தமிழர்கள் சனாதன ஹிந்து தர்மத்தை வாழ்வியலாகக் கொண்டவர்கள்!
தமிழ் மொழியும் சமஸ்கிருதமும் வேறு வேறு அல்ல ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது!
தமிழால் சமஸ்கிருதம் உருவானது சமஸ்கிருதத்தால் தமிழ் பெருமை அடைந்தது.
தமிழகம் சங்கத் தமிழர் பூமி!
சனாதனிகளின் பூமி!
தமிழர் வரலாற்றை திரித்துக் கூறிய
திராவிட கம்யூனிஸ வரலாற்று ஆய்வாளர் வெட்கி தலை குனிய வேண்டும்.
Indian music is getting very popular in Italy. During the community welcome in Rome last evening, five Italian artistes performed the Hamsadhwani. Compliments to Mr. Valerio Bruni (Santoor), Mr. Leo Vertunni (Sitar), Mr. Simone Mattiello (Bansuri), Mr. Francesco Gherardi (Tabla) and Mr. Nicolo Mellochi (Bansuri).
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருள்களிலேயே முதலாவது எது? ஆனைமங்கலம் செப்பேடுகள்தான் அவை! முதலில் எடுத்துச் செல்லப்பட்டது, இப்போது திரும்பக் கிடைத்துள்ளது.
ஆனைமங்கலச் செப்பேடு எப்படி லெய்டனுக்குச் சென்றது? நெதர்லாந்து ஏன் தற்போது திரும்பக் கொடுக்கிறது? இதில் இந்தோனேசியாவின் பங்கு என்ன?
எத்தனையோ கலைப்பொருள்கள் மீட்கப்பட இருக்கையில் பிரதமர் மோதி ஏன் இதன்மீது அளவுகடந்த ஆர்வம் காட்டியிருக்கிறார்?
அதிமுக, திமுக தமிழக அரசுகள் இதில் அளித்த பங்கு என்ன? மேலும் பல தகவல்களுடன், விஜய குமார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதையொட்டி, அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் (Thiru.Rajendra Vishwanath Arlekar) அவர்கள் தனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த சாதனையை எட்டிய மாணவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியை ஆளுநர் பாராட்டியுள்ளார். அவர்களின் எதிர்கால கல்வி மற்றும் தொழில்வாழ்க்கையில் தொடர்ந்து சிறப்புகள் பெற அவர் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் புதிய வாய்ப்புகளை அணுகி, வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் மேன்மையை நோக்கி முன்னேற வேண்டும் என்று அவர் ஊக்கமளித்துள்ளார்.
#TamilNadu #Class10Results #TNBoardResults #StudentsFirst #StudentWelfare
@rashtrapatibhvn@VPIndia@PMOIndia@HMOIndia@rajendraarlekar@KeralaGovernor@MIB_India@PIB_India@pibchennai@DDNewslive@ANI@DDTamilNews@airnewsalert@airnews_Chennai@CBCCHENNAI_MIB@PTI_News
In Italy, PM Modi and Italian Prime Minister Giorgia Meloni were seen sharing a warm car ride through Rome, showcasing the strong personal rapport between the two leaders.
The informal interaction comes ahead of key bilateral discussions aimed at further strengthening India-Italy ties.
A hallmark of PM Modi’s distinctive diplomatic style.
#PMModiInItaly #PMModi #IndiaItalyTies #CarDiplomacy #IndiaItaly
@PMOIndia@narendramodi@GiorgiaMeloni@MEAIndia@DrSJaishankar@PIB_India@MIB_India
இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மாண்புமிகு பிரதமர் திரு.@narendramodi அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க 5 நாடுகள் பயணம் வெறும் அரசுமுறைப் பயணம் அல்ல, உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய ராஜதந்திரம்..!
Modi and Meloni sharing India’s iconic Parle Melody toffee together..... this is the sweetest diplomatic moment on the internet right now. The India-Italy “Melody” partnership just got a whole new meaning. ♥️🇮🇳🇮🇹