சென்னை வடபழனி கங்கை அம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள காயிதே மில்லத் மசூதியில் இன்று அதிகாலை தொழுகைக்கு முன்பு பள்ளிவாசலை சூறையாடிய நபர். தன்னை ஆர்.எஸ்.எஸ் என்றும் தவெக என்று சொல்லிக் கொண்டார்.
அப்போலாம் நான் Employment-ல Register பண்ணா Govt வேலை கிடைக்கும்னு நம்பிட்டு இருந்தேன்,
போக போக தான் தெரிஞ்சது அவங்களுக்கு வேலை குடுக்க தான் நம்மள register பண்ண சொல்றாங்கனு! 😂🤦♂️