@viewofthiyagu01 ஆம் உண்மை
அவர் முதலில் சினிமா பிரபலம்.
அவர் முதலமைச்சர் என்பதை விட நடிகர் விஜய்யாக எல்லோருக்கும் பிடிக்கும்..
முதலமைச்சர் ஆன பின்பும் அதே நெருக்கதை மக்களிடம் வைத்துள்ளார்..
இதே வேளை வேறு முதலமைச்சர் இருந்திருந்தால் மக்கள் தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்திருப்பார்கள்.
@Nandhan_Talkz என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..
இந்தியாவை காப்பாற்றனும்..
தமிழ் நாட்டை காப்பாற்றனும்..
தான் வளர்த்த மகளை காப்பாற்றனும்..
இடையிடையே கட்சியை காப்பாற்றனும்..
இவ்வளவும் மூன்று மணி நேரத்தில்ல செய்யனும்..
அந்த மனுஷன் பட்ட பாடு இருக்கே...
@devpromoth அரசாங்க பள்ளியில் தாங்க இது அராஜக லிஸ்ட்டில் வரும்..
இதுவே லட்ச கணக்கில் கொட்டி கொடுக்கும் தனியார் பள்ளியாக இருந்திருந்தால்...
பள்ளி சொல்லும் அழகு நிலையத்தில் கொண்டு போய் வெட்டி விட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பானுங்க..
@Michel_Offl இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணி வணங்காதே..
அவனையே அவனால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை..அவன் எப்படி மற்றவர்களை..?
அந்தாளை வணங்கும் நாடுகள் எல்லாம் நாசாமாய் போனது நிஜம்..
நீ ஏற்று கொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டாலும் அது தான் உண்மை, நிதர்சனம்.
#அகிலமேசிவனின்காலடியில்
@RMH15072002 அதில் ஒரு திருத்தம்..
நயினார் பேசும் பொழுது அவர் முதல்வர் இல்லை..
அனிதா பேசும் போது அவர் முதல்வர்..
இப்போது வழக்கே முதல்வரை அவதூறாக பேசியது தான்..
@salma_poet எப்படி படை மாற்றுகிறது பாருங்கள்..
"பொது கூட்டத்தில் பேசியதற்க்காக" என்று..
ஒருமையில் அசிங்கமாக பேசியதை எவ்வளவு நாசுக்காக மறைக்கிறார்கள் பாருங்கள்...