"தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வரலாம். இதை போன்ற சட்டங்களை ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்கள் நிறைவேற்றியுள்ளது. இதற்கு செலவு எல்லாம் ஆகாது." - சௌமியா அன்புமணி
#SowmiyaAnbumani | #PMK | #TNAssembly
நாம் தமிழர் கட்சி சார்பாக, தமிழ்நாட்டில் உள்ள கள் தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதி அவர்கள், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ் நாடு அரசிற்கு உத்தரவிட்டார்.
@thirumuruganntk
"உடம்பு முடியாத குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஐபிஎல் போட்டியைப் பார்க்க எந்தத் தகப்பனாவது போவானா? இவனிடம் அமைச்சர் பதவியைக் கொடுத்துள்ளீர்களே, என்ன லட்சணத்தில் இவன் நிர்வாகம் செய்வான்? குழந்தைக்குத் தகப்பனாக இருக்கத் தகுதியற்றவனை எப்படி அமைச்சர் ஆக்கினீர்கள்? மாத்திரையை தண்ணீரில் போட்டாலே கரைந்துவிடும். அதை ஏன் கடனட்டை வைத்து நசுக்க வேண்டும்? பிறகு 500 ரூபாயை வேறு எடுக்கிறார். இதற்கும் மாத்திரைக்கும் என்ன சம்பந்தம்?" - சீமான்
#Seeman | #SarathKumar | #TVK | #NTK
"பெரும் வெள்ளத்தைக்கூட தாங்கிவிடலாம்.. வறட்சியை எப்படி தாங்குவது..? நம்ம நிலக்கரி, மீத்தேன் எல்லாருக்கும், அணு உலை மின்சாரம் எல்லாருக்கும்.. ஆனால் அவர்களின் நீர்வளம் மட்டும் அவர்களுக்கே.." மேகதாது குறித்து சீமான் கருத்து
#Seeman | #Megadhatu | #Karnataka | #NTK
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழ்நாட்டின் மதிக்கத்தக்க தலைவர்.
அவரை அவதூறாகத் திட்டி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட நபரை இன்று இரவுக்குள் கைது செய்ய காவல்துறைக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
@thirumuruganntk
நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கால் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு "முதலமைச்சர்"விஜய் குடுத்த அரசுப்பணி அரசாணையை ரத்து செய்தது மதுரை உயர்நீதிமன்றம்
~ சீமான் யாருன்னு எவனோ கேட்டானாமே
BREAKING | "தேர்தலில் தோற்கலாம், வெற்றி பெறலாம்; ஆனால், சீமான் தமிழ்நாட்டில் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் தலைவர். மிகவும் கொச்சையாக பேசியுள்ளனர்..” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
#SunNews | #Seeman | #NTK | #MadrasHC
முதன் முதலில் அரசு வேலையை எதிர்த்து அறிக்கை வெளியிட்டது சீமான் அண்ணன் தான்..
நாம் தமிழர் கட்சியின் சட்டபோரட்டத்திற்கு கிடைத்த வெற்றி... தவெக அரசின் முதல் பெரும் தோல்வி..
இனி இது தொடரும்...
தவெகவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன், பதவி தருவதாகச் சொல்லி இளம்பெண்ணிற்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தும் இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஏன்?
சிங்கப்பெண் சிறப்புப் படை நடவடிக்கை எடுக்குமா?
கட்சிப் பெண்களைப் பதவி ஆசை காட்டித் தன் ஆசைக்கு இணங்க வைப்பவனை இன்னும் கட்சியில் வைத்திருக்கும் காரணம் என்ன?
இதுதான் உங்கள் பெண்கள் பாதுகாப்பா?
பெண்களுக்குத் தவெக பாதுகாப்பு என்று சொன்னீங்களே முதல்வரே! தவெக பெண்களை உங்கள் கட்சிக்காரர்களிடமிருந்து யார் பாதுகாப்பது?
@CMOTamilnadu@tnpoliceoffl@BussyAnand@AadhavArjuna@TVKVijayHQ