இடைத்தேர்தல் முடிந்து #பாமக, #தவெக கூட்டணியில் இணைந்து, #SowmiyaAnbumani அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்தவுடன், #VCK -வின் #வாரிசு வன்னி தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, #TVK கூட்டணியில் இருந்து விலகினால், அதற்கு #திமுக காரணம் அல்ல...இப்பொழுதே சொல்லிக் கொள்கிறோம்..
கொள்கைப் பற்றாளன��� பேராசை அவர்களின் கொள்கை பற்ற��� தான் அந்த விலகளுக்கு காரணமாக இருக்கும்..🙏
#TVK #PMK #விசிக #CMVijay
📞 ஆதவ் to ராஜ்மோகன் : அது பேசுனது போதும் கண்ணீர் விட்டு கதற சொல்லு
ராஜ் மோகன் to பெட்டிபாமா: நீங்க பேசி கிழிச்சது போதும் ஆக்டிங் ஸ்டார்ட் பண்ணுங்க
ஒப்பாரி start ஒரு பெண் என்றும் பாராமல்...😭
ஆதவ் to விஜய் : சார் இப்ப நீங்க போய் தோள்ல கை போட்டு ஆறுதல் சொல்லுங்க
உலக நடிப்புடா சாமி...
MLA பதவி என்னப்பா அஞ்சு வருஷமா?
மக்கள் எங்க தொகுதிக்கு இந்த சின்னத்தில வேட்பாளரா நிக்கிற நீங்கதான் வேணும்னு ஓட்டு போட்டு உங்களை தேர்ந்தெடுத்தா,
நீங்க நோகாம பதவி ஆசை புடிச்சு தளபதி தொண்டன் அது இதுன்னு உருட்டிகிட்டு ராஜினாமா பண்ணிட்டு போயிருவீங்க அப்போ உங்களை தேர்ந்தெடுத்த மக்கள் முட்டாள்களா?
மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே, என்ன பேசுறோம்னு தெரிஞ்ச��� தான் பேசுறீங்களா?