தாராபுரம் பூத் :118.
முஸ்லீம் வாக்காளர்கள் :1200.
உதயசூரியனுக்கு 1175.
தவெக கட்சிக்கு வெறும் 25 வாக்குகள்.
ஐயா காதர் பாய் @IUMLTNOfficial இப்போ சொல்லுங்கள் சிறுபாண்மையினர் யார் பக்கம் இருக்காங்க.?🔥
தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் சிறுபான்மையினர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் உள்ள பூத்துகளில் கிட்டத்தட்ட ஸ்வீப் அடித்துள்ளது திமுக!!
நாங்கள் தான் இஸ்லாமியர்களுக்கு அத்தாரிட்டி என சொல்லிக் கொண்டும், திமுகவோடு ஒட்டிக் கொண்டும், திமுகவில் இருக்கும் இஸ்லாமியர்களின் வாய்ப்புகளை ஒட்டுண்ணி போல உறுஞ்சிக் கொண்டும் இருந்தவர்களின் உண்மையான பலம் இப்போது வெளிப்படையாக தெரிய வந்ததில் மகிழ்ச்சி.
“திமுகவின் உண்மையான பலம் சிறுபான்மையினர்.. சிறுபான்மையினர் கட்சிகள் அல்ல” என நிரூபித்த சிறுபான்மை சமூக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகுதிகளிலும் இனி உதயசூரியனே போட்டியிட வேண்டும்.
நம் முதுகில் ஏறி சவாரி செய்துவிட்டு தங்களால் தான் திமுக வென்றது என்று கூறிவந்த SOFA துரோகிகள் அவர்களின் இடத்தை உணரட்டும்.
"எங்கள் தலைவர் 5 நிமிடங்கள் பேசினாலே ஒரு லட்சம் வாக்குகள் விழும்" என்று பில்டப் கொடுத்த தவெக, இரண்டு தொகுதிகளிலும் இவ்வளவு உருண்டும் பத்தாயிரத்துக்கும் இருபதாயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றிருக்கிறது. இனியாவது அவர்கள் வானத்திலிருந்து இறங்கி பூமிக்கு வருவார்கள் என நம்புவோம்.
That was a good fight. திமுக மீண்டும் வெல்லும் 🖤❤️
என்னா @Saattaidurai CBI CIDல இருக்கிற Spy களை விட நீ நெறைய efficient ன Spy குரூப் வச்சிருப்ப போல
எல்லா சந்துளையும் உள்ள போய் வெளிய வந்து இவனுங்க பண்ணுற எல்லா மொள்ளமாரி தனத்தையும் கண்டுபிடிக்கிற