தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடும் அளவுக்கு சீர்ட்கெட்டு போய் இருக்கும் இந்த மூடர் கூட்ட ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறேன்.
சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு அந்த 17 கைதிகளும் தப்பி இருக்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சிறைத்துறை எந்த அளவுக்கு சீரழிந்து போயுள்ளது என்ற கேள்வி எழுகிறது?
சமீபத்தில் புழல் மத்திய சிறைக்கு ஆய்வுக்குப் போன முதலமைச்சர், அதனடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன?
தமிழ்நாடெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஏதேனும் உத்தரவுகளை பிறப்பித்தாரா?
ஒரு பக்கம் குழந்தைகள் வீட்டிலிருந்து மாயம் - மறுபக்கம் கைதிகள் சிறையில் இருந்து ஓட்டம் என்று Lawlessness-ன் அடையாளமாக ஆட்சி நடத்துவது தான் இந்த dummy முதலமைச்சரின் சாதனை.
தப்பித்த கைதிகள் அனைவரையும் உடனே பிடிப்பதோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM.
சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார்.
வழக்கினாலும் - கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது.
ரீல்ஸ் அரசு பழி வாங்கும் போக்கில் பள்ளிக் கல்வி துறை முன்னாள் அமைச்சர் சகோதரர் திரு.அன்பில் மகேஷ் அவர்களைக் கைது செய்துள்ளது. அதிகார வெறியின் உச்சத்தில் ஆடும் விஜய் அரசின் கைது நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். காலம் மாறும். காட்சிகளும் மாறும்.
சென்னையை அடுத்த திருமழிசையில் உள்ள மின்சார மயானத்தில் மின்சாரம் இல்லாததால், சடலத்துடன் பல மணி நேரம் காத்திருக்கும் குடும்பத்தினர்
என்ன செய்வது என்றே தெரியவில்லை, யாரும் எந்த பதிலும் சொல்வது இல்லை என வேதனை தெரிவித்து வீடியோ
#SunNews | #Chennai | #PowerCut
அந்த குழந்தை காண போயி 14 நாள் ஆகுது நேத்து வரை..அப்படி தான் எல்லா செய்தி சேனலும் போட்டானுங்க ஆனா இன்னைக்கு சிபிசிஐடி விசாரணை ஆரம்பித்து 3 நாள் தேடுதல் னு போட ஆரமரபிச்சுட்டாங்க.. இதை பாக்கும் போது மக்களுக்கு 14 நாள் ஞாபகம் வராது அந்த நம்பரை எவ்வளோ ஈசியா ஞாபகத்துல இருந்து தூக்குறானுங்க பாருங்க!
ரூ.1200 கோடியில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்படும் என அரசாணை பிறப்பித்த ஓர் திட்டத்திற்கான
இடத்தை தேர்வு செய்யப்பட்டது குறித்த எந்த தகவலும் பொது அதிகார அமைப்பில் இல்லை என்கிறது தமிழ்நாடு அரசு
இந்த நூற்றாண்டில் இவ்வளவு நேர்மையான/வெளிப்படையான ஒர் ஆட்சியை இந்தியா இதுவரை பார்த்ததில்லை
வாழ்த்துக்கள் @CMOTamilnadu 💐💐
தலைவர் கலைஞரை “கண்ணாடி விரியன்” என்று அன்போடு(!) திட்டியவரையே அதன் பிறகு இரண்டு முறை எம் பி ஆக்கி அழகு பார்த்தது திமுக! அவரை தனது ஆசான் என்றார் தலைவர் கலைஞர் பேரன்!! ஆனால் அவரது அஃபீஷியல் ஐடி விங்…ஹூம்ம்ம்… 🥲
@1980kumar அதுனாலதான் மோடி சீனா அதிபரை மகாபலிபுரம் கூட்டியாந்து ஒரு வாரம் தங்க வச்சு கரகாட்டம் ஓயிலாட்டம் எல்லாம் ஆடிக் கட்டி விருந்தெல்லாம் குடுத்து அனுப்பி வச்சாரோ!!!
Again you are spreading the false news. I was never ever be the admin of kilimookku arakkan. Selva who was the admin of that page, recently posted in his timeline that he was a the admin. If That idiot பழுவேட்டரையர் believed that I was a admin, I can never do anything. அகதி என்ற சொல்லோ அல்லது வேறு ஏதேனும் நீங்கள் கூறியது போலவோ “என் டைம்லைனில் இருந்தாலோ அல்லது வேறு எங்கும் நான் எழுதி இருந்தாலோ காட்டுங்கள். நான் பேசுவது நான் எழுதுவதற்கு மட்டும்தான் நான் பொறுப்பு. கண்டவனின் கற்பனைக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியாது
நீங்கள் Finance Education/Awareness கொடுப்பதற்கு RA அல்லது RIA ரிஜிஸ்ட்ரேஷன் பெற விரும்பவில்லை என்றால் SEBI SMART Mentor ஆக பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் அதில் பதிவு செய்தால் ஸ்டாக் ரெகமெண்டேஷன்ஸ், கமர்ஷியல் ஆக எந்த கட்டணமும் பெற கூடாது.
இதற்குமுன் நீங்கள் 5 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அது நீங்கள் Finance/Economics Professor அல்லது மார்க்கெட் இன்டர்மீடியாட்ரீஸ் இல் இருக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கு முன்னால் நீங்கள் NISM Series-XII தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதிவு செய்ய:
https://t.co/bHEMjrAYzp
@veluran சார் நான் அயலக அணி செயலாளர். இந்தச் செய்தி அயல்நாட்டில் உள்ள திமுக ஆதரவாளர்களுக்கு! அங்கு இது தடை செய்யப்படவில்லை. எனவே நான் எழுதி இருப்பது சட்டமீறலும் இல்லை. மேலும் நான் எப்போதும் ஒன்றிய மாநில அரசுகளின் கண்காணிப்பில்தான் இருக்கிறேன் 😁